Skip to content

Popular

Tamil Songs lyrics · 1954

Naane inba roja lyrics from Malaikkallan movie - மலைக்கள்ளன் திரைப்பட பாடல் வரிகள்

Naane inba roja பாடல் 1954-ல் வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: S. M. Subbhaiya Naidu · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா

Naane inba roja is a song from the 1954 Tamil film Malaikkallan, written by Thanjai N Ramaiah Dass, composed by S. M. Subbhaiya Naidu and sung by P. Bhanumathi.

WhatsApp
Movie Name (in Tamil)
மலைக்கள்ளன்
Year
1954

Lyrics(Tamil)

பெண் : வாராய் இன்பம் தாராய்
நிலவு போல நீயே ஓடி வாராய்

பெண் : நானே இன்ப ரோஜா
நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
என்னை தேடி வாராய் ஆசை ராஜா
வாராய் இன்பம் தாராய்

பெண் : நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
வாராய் இன்பம் தாராய்
ராஜா…..

பெண் : அறிவு வானிலே அழகுடன் மேவும்
ஓ……ஊ….ஊ……ஊ….ஊ……ஊ….
அறிவு வானிலே அழகுடன் மேவும்
நிலவென என்றே ஆடி பாடியே
மகிழ்திடுவேனே

பெண் : அறிவு வானிலே அழகுடன் மேவும்
நிலவென என்றே ஆடி பாடியே
மகிழ்திடுவேனே

பெண் : நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
நானே இன்ப ரோஜா
ராஜா…..

பெண் : மாதர் பெருமை விளங்களானேன்
மாநில மேதை ஆகிடுவேனே
மாதர் பெருமை விளங்களானேன்
மாநில மேதை ஆகிடுவேனே

பெண் : காவியம் பேசும் ஓவியம் நானே
காவியம் பேசும் ஓவியம் நானே
காண வாராய் ஆசை ராஜா
காண வாராய் ஆசை ராஜா
வாராய் இன்பம் தாராய்

பெண் : நானே இன்ப ரோஜா
நாடி வாராய் ஆசை ராஜா
நானே இன்ப ரோஜா
ராஜா…..ஓடி வாராய்……

Lyrics(English)

Female : Vaaraaai inbam thaaraai
Nilavu pola neyae oodi vaaraai

Female : Naanae inba rojaa
Naanae inba rojaa
Naadi vaarai aasai raja
Ennai thaedi vaaraai aasai rojaa
Vaaraaai inbam thaaraai

Female : Naanae inba rojaa
Naadi vaarai aasai raja
Vaaraaai inbam thaaraai
raja…..

Female : Arivu vaanilae azhgudan maevum
Oo….ooo….ooo…ooo….ooo…oo….
Arivu vaanilae azhgudan maevum
Nilavena endrae aadi paadiyae
Magizhnthiduvaene

Female : Arivu vaanilae azhgudan maevum
Nilavena endrae aadi paadiyae
Magizhnthiduvaene

Female : Naanae inba rojaa
Naadi vaarai aasai raajaa
Vaaraaai inbam thaaraai
raja…..

Female : Maadhar perumai vilangalaanaen
Maanila maedhai aagiduvaenae
Maadhar perumai vilangalaanaen
Maanila maedhai aagiduvaenae

Female : Kaaviyam pesum ooviyam naanae
Kaaviyam pesum ooviyam naanae
Kaana vaaraai aasai raja
Kaana vaaraai aasai raja
Vaaraaai inbam thaaraai

Female : Naanae inba rojaa
Naadi vaarai aasai raja
Vaaraaai inbam thaaraai
raja…..odi vaaraai

Naane inba roja song FAQ

Who sang Naane inba roja?

Naane inba roja was sung by P. Bhanumathi for the 1954 Tamil film Malaikkallan.

Who wrote the lyrics of Naane inba roja?

The lyrics of Naane inba roja were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Naane inba roja?

The music for Naane inba roja was composed by S. M. Subbhaiya Naidu.

Which movie is the song Naane inba roja from?

Naane inba roja is from the Tamil film Malaikkallan, released in 1954. The film has 7 songs on Tamilputhumai.

Naane inba roja பாடலை பாடியவர் யார்?

Naane inba roja பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மலைக்கள்ளன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்