Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Naana Paranthena lyrics from Ariyavan movie - திரைப்பட பாடல் வரிகள்

Naana Paranthena பாடல் 2023-ல் வெளியான Ariyavan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தமயந்தி · இசை: Sugavanam Vedshanker · பாடியவர்: Haricharan Seshadri மற்றும் வந்தனா சீனிவாசன்

Naana Paranthena is a song from the 2023 Tamil film Ariyavan, written by Dhamayanthi, composed by Sugavanam Vedshanker and sung by Haricharan Seshadri and Vandana Srinivasan.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

பெண் : நானா பறந்தேனா
காற்றாய் மிதந்தேனா…

ஆண் : அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…
அடியே…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…

ஆண் : ஓரடி… நீ விலகிப்போனால்…
சித்தரிப்போவது நானாடி…

பெண் : ஏங்கி நீ
என் கண்ணுள் பார்த்தால்
கிரங்கிப்போவது நான் இனி…

ஆண் : மழை சாலை கடந்தாலே
என் கைகள் உனைத்தேடும்
சிறு சாரல் இளைப்பாறும்…

பெண் : தீரா என் தனிமையுள்ளே…
ஓயாமல் காதல் தந்தாய்…

ஆண் : ஒரே முறை தலைக்கோதும்…
உன் விரல்கள் போதும்…

பெண் : இராவிலே கதை பேசும்…
உன் மார்பில் நானும்…

ஆண் : ஓஓ… தேடாத சொல்லில்லை…
அதை சொல்ல வழியுமில்லை…
உன்னை மீறி யாரும் உறவில்லை

பெண் : நானா பறந்தேனா…

ஆண் : பறந்தேனா…

பெண் : காற்றாய் மிதந்தேனா…

ஆண் : அனார்கலி…

பெண் : ம்ம்ம்ம்…

ஆண் : அனார்கலி…

பெண் : ம்ம்ம்ம்…

ஆண் : அனார்கலி…

பெண் : ம்ம்ம்ம்…

ஆண் : என் அனார்கலி…
அனார்கலி…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…

ஆண் : அடியே…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோழில் சாய் நீ…
ஓஹோ… அனார்கலி…

Lyrics(English)

Female : Naana parandhena
Kaattraai midhandenaa…

Male : Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Adiyae…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…

Male : Oradi… nee vilagipponal…
Sidharippovadhu naanadi…

Female : Yengi nee en kannul paarthal
Kirangippovadhu naan ini…

Male : Mazhai saalai kadandhalae
En kaigal unaithedum
Siru saaral ilaipparum…

Female : Theera en thanimai ullae…
Oyaamal kaadhal thandhaai…

Male : Ore murai thalaikkodhum…
Un viralgal podhum…

Female : Ira vilae kadhai pesum…
Un maarbil naanum…

Male : Ooo… thedaadha sollillai…
Adhai solla vazhiyumillai…
Unai meeri yaarum uravillai

Female : Naana parandhena..

Male : Parandhena…

Female : Kaattrai midhandenaa…

Male : Anarkali…

Female : Mmmm…

Male : Anarkali…

Female : Haa..aa

Male : Anarkali…

Female : Mmmm…

Male : En Anarkali…
Anarkali…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…

Male : Adiyae…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Ooo… anarkali…

Naana Paranthena song FAQ

Who sang Naana Paranthena?

Naana Paranthena was sung by Haricharan Seshadri and Vandana Srinivasan for the 2023 Tamil film Ariyavan.

Who wrote the lyrics of Naana Paranthena?

The lyrics of Naana Paranthena were written by Dhamayanthi.

Who composed the music for Naana Paranthena?

The music for Naana Paranthena was composed by Sugavanam Vedshanker.

Which movie is the song Naana Paranthena from?

Naana Paranthena is from the Tamil film Ariyavan, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Naana Paranthena பாடலை பாடியவர் யார்?

Naana Paranthena பாடலை பாடியவர் Haricharan Seshadri மற்றும் வந்தனா சீனிவாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Ariyavan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்