Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Muzhumadhi lyrics from Kanimozhi movie - கனிமொழி திரைப்படத்திலிருந்து முழுமதி முழுமதி நிலவை பாடல் வரிகள்

முழுமதி முழுமதி நிலவை பாடல் 2010-ல் வெளியான கனிமொழி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Vijay Jesudas

Muzhumadhi is a song from the 2010 Tamil film Kanimozhi, written by Na. Muthukumar, composed by A.R.Rahman and sung by Vijay Jesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
கனிமொழி
Year
2010

Lyrics(Tamil)

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..

நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..

காவியக் காதல் ஆயிரம் கதைகள்
பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன்
காதல் சொல்லுமடி
உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்
தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..

நதியின் காதலை கரையிடம் வந்து
அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அலையிடம் அதை
கரைகள் கேட்குதடி
நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து
வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தில் பறந்து செல்லாதோ செல்லாதோ

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ..
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ..

Muzhumadhi song FAQ

Who sang Muzhumadhi?

Muzhumadhi was sung by Vijay Jesudas for the 2010 Tamil film Kanimozhi.

Who wrote the lyrics of Muzhumadhi?

The lyrics of Muzhumadhi were written by Na. Muthukumar.

Who composed the music for Muzhumadhi?

The music for Muzhumadhi was composed by A.R.Rahman.

Which movie is the song Muzhumadhi from?

Muzhumadhi is from the Tamil film Kanimozhi, released in 2010. The film has 2 songs on Tamilputhumai.

முழுமதி முழுமதி நிலவை பாடலை பாடியவர் யார்?

முழுமதி முழுமதி நிலவை பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கனிமொழி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்