Tamil Songs lyrics · 2025
Muttayi Vandi lyrics from Bethlehem Kudumba Unit movie - திரைப்பட பாடல் வரிகள்
Muttayi Vandi பாடல் 2025-ல் வெளியான Bethlehem Kudumba Unit திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vinayak Sasikumar · இசை: விஷ்ணு விஜய் · பாடியவர்: சித் ஸ்ரீராம்
Muttayi Vandi is a song from the 2025 Tamil film Bethlehem Kudumba Unit, written by Vinayak Sasikumar, composed by Vishnu Vijay and sung by Sid Sriram.
- Movie Name
- Bethlehem Kudumba Unit 🎬 Movie info
- Music
- Vishnu Vijay
- Year
- 2025
- Lyrics
- Vinayak Sasikumar
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
ஆண் : பட்டுன்னு உள்ளரா பட்டாசு
வெடிச்சிதோ
ஆயிரம் மின்னல்கள் ஒட்டுக்க
அடிச்சிதோ
ஆண் : சிரிச்சு சிரிச்சு மனசு
மெதகிதோ
தூக்கம் கலைஞ்சும்
கனவு நடக்குதோ
ஆண் : எறும்பு இனிப்ப சுமக்க
கூலி கேக்குமோ
தேனா குடிக்க தேனீ
ஜாலி ஆகுதாவோ
ஆண் : முள்ளா சேர்த்து மாலை கோர்த்து
போட்ட போலே
மேல் எல்லாம் எங்கெங்கோ
எக்குதப்பா குத்திருச்சா
ஆண் : முட்டாய் வண்டி சட்டுன்னு
கொட்டி கவுந்ததோ
பட்டாம் பூச்சி தலையில்
சுத்தி பறக்குதோ
ஆண் : தேட தேட தொலையும்
ஆழத்தில்
டைட்டானிக் காதல் கப்பல்
முட்டி மோதி முழுகுதோ
இசை : ...................................
ஆண் : வாசல் பாத்துதான்
வாழ்க போகுமா
ஜன்னல் ஓரமா ஜென்மம் தீருமா
கொட்டும் மழையிலும் உச்சி வேர்க்குதா
ஹய்யோ ஈஸ்வரா......ஆஆஆ
முனகல் : ................................
ஆண் : விடிய விடிய முழிச்சும்
இரவு நீளுதே
நேரம் காலம் கணக்கு
மறந்து போனதாலே
ஆண் : அதிர்ஷ்ட ரேகை எனக்கு
லிப்ட் போட்டு ஏற
ஹார்ட் எல்லாம் தாட் எல்லாம்
உன் பேர சொல்லி வெடிக்குதே
ஆண் : தப்பாகுமோ
தப்பாம செட் ஆகுமோ
ஹா.....ஆஆ.....ஆ.....ஆஆஆஆ
ஆண் : எலவம் பஞ்சு நெஞ்சு காரா
நெருப்புக்கு போற பெயர
ஒரு நாள் பாதி கரையும் சுயரா
ஏடா கூடமா ஆசை வெச்சா
எமோசன் ஏறிகிச்சா
விட்டு போன வழியும் கண்ணே
ஆண் : நெருங்குமா நெனச்சது
நடக்குமாடா புடிச்சது
பழகினா வயலினா ஸ்ருதியில் சேர
சரி க ம பா
ஆண் : பட்டுன்னு உள்ளாரா பட்டாசு
வெடிச்சிதோ
ஆயிரம் மின்னல்கள் ஒட்டுக்க
அடிச்சிதோ
ஆண் : சிரிச்சு சிரிச்சு மனசு
மெதகிதோ
தூக்கம் கலைஞ்சும்
கனவு நடக்குதோ
ஆண் : எறும்பு இனிப்ப சுமக்க
கூலி கேக்குமோ
தேனா குடிக்க தேனீ
ஜாலி ஆகுதாவோ
ஆண் : முள்ளா சேர்த்து மாலை கோர்த்து
போட்ட போலே
மேல் எல்லாம் எங்கெங்கோ
எக்குதப்பா குத்திருச்சா
ஆண் : முட்டாய் வண்டி சட்டுன்னு
கொட்டி கவுந்ததோ
பட்டாம் பூச்சி தலையில்
சுத்தி பறக்குதோ
ஆண் : தேட தேட தொலையும்
ஆழத்தில்
டைட்டானிக் காதல் கப்பல்
முட்டி மோதி முழுகுதோ
இசை : ................................
Lyrics(English)
Male Part
Pattunnu ullaara pattasu
Vedichithoo
Aayiram minnalgal ottukka
Adichithoo
Male Part
Sirichu sirichu manasu
Medhakidhoo
Thookkam kalanjum
Kanavu nadakkitho
Male Part
Erumbhu inippa sumakka
Kooli kekkumoo
Thaena kudikka thaeni
Jolly aaguthavoo
Male Part
Mulla serthu maala korthu
Potta pole
Mel ellaam engengoo
Ekkuthappa kuthiruchaa
Male Part
Muttay vandi sattunnu
Kotti kavundhadhoo
Pattaam boochi thalaiyil
Suthi parakkudhoo
Male Part
Theda theda tholaiyum
Azhathil
Titanic kaadhal kappal
Mutti modhi muzhugidhoo
Music : ………………….Music Streaming Service
Male Part
Vaasal paathudhaan
Vaazhka pogumaa
Jannal oorama jenmam theerumaa
Kottum mazhaiyilum uchi verkkudhaa
Haiyoo eeswaraaa …aaaa
Humming : ………………
Male Part
Vidiya vidiya mulichum
Iravu neeludhe
Neram kaalam kanakku
Marandhu ponadhaale
Male Part
Adhirsta regai enakku
Lift pottu yera
Heart ellam thought ellaam
Un pera solli vedikkuthe
Male Part
Thappaagumoo
Thappaaga set aagumoo
Haa aaa aa aa aaa
Male Part
Elavam panju nenju kaara
Neruppukku pora peyara
Oru naal pathi karaiyum sure-ah
Yeda gudamaa aasa vechaa
Emotion erikichaa
Vittu pona vazhiyum kanne
Male Part
Nerungumaa nenachadhu
Nadakkumaada pudichadhu
Palagina violina sruthiyil sera
Sari ga ma paa
Male Part
Pattunnu ullaara pattasu
Vedichithoo
Aayiram minnalgal ottukka
Adichithoo
Male Part
Sirichu sirichu manasu
Medhakidhoo
Thookkam kalanjum
Kanavu nadakkitho
Male Part
Erumbhu inippa sumakka
Kooli kekkumoo
Thaena kudikka thaeni
Jolly aaguthavoo
Male Part
Mulla serthu maala korthu
Potta pole
Mel ellaam engengoo
Ekkuthappa kuthiruchaa
Male Part
Muttay vandi sattunnu
Kotti kavundhadhoo
Pattaam boochi thalaiyil
Suthi parakkudhoo
Male Part
Theda theda tholaiyum
Azhathil
Titanic kaadhal kappal
Mutti modhi muzhugidhoo
Music : ………………….
Muttayi Vandi song FAQ
Who sang Muttayi Vandi?
Muttayi Vandi was sung by Sid Sriram for the 2025 Tamil film Bethlehem Kudumba Unit.
Who wrote the lyrics of Muttayi Vandi?
The lyrics of Muttayi Vandi were written by Vinayak Sasikumar.
Who composed the music for Muttayi Vandi?
The music for Muttayi Vandi was composed by Vishnu Vijay.
Which movie is the song Muttayi Vandi from?
Muttayi Vandi is from the Tamil film Bethlehem Kudumba Unit, released in 2025.
Muttayi Vandi பாடலை பாடியவர் யார்?
Muttayi Vandi பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.