Tamil Songs lyrics · 1973
Muthupal Sirippennavo lyrics from Pookkari movie - பூக்காரி திரைப்பட பாடல் வரிகள்
Muthupal Sirippennavo பாடல் 1973-ல் வெளியான பூக்காரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Muthupal Sirippennavo is a song from the 1973 Tamil film Pookkari, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by P. Susheela and T. M. Soundararajan.
- Movie Name
- Pookkari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூக்காரி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1973
- Lyrics
- Vaali
- Singers
- P. Susheela and T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
ஆண் : தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ
ஆண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
பெண் : செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
பெண் : செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
பெண் : கண்ணா உன் தோள் தொட்டு
கதை சொல்லும் நாள் தொட்டு
காணாத ஆனந்தம் வேறென்னவோ
பெண் : முத்தங்கள் இடச் சொல்லவோ
சத்தங்கள் வரும் அல்லவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சத்தங்கள் வரும் அல்லவோ
இந்த மோகம் யார் தந்ததோ...ஓஓ.....ஓ..
பெண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
ஆண் : தங்கப் பாளம் போல்
உந்தன் அங்கமோ.....ஓஓ......ஒ...
ஆண் : ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ.......
ஆண் : ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ.......
ஆண் : அங்கங்கே நான் தொட்டு
அடையாளம் தானிட்டு
ஆசைகள் ஆயிரம் வேர் விட்டதோ
ஆண் : கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
வண்ணத் தோகை என் சொந்தமோ
ஆண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
பெண் : கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்
பெண் : கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்
ஆண் : முப்பாலில் மூன்றாம் பால்
உருவாகும் உன் அன்பால்
மோகங்கள் காட்டு உன் புன் சிரிப்பால்
பெண் : அம்மம்மா துடிப்பென்னவோ
ஆண் : அப்பப்பா நடிப்பென்னவோ
பெண் : அம்மம்மா துடிப்பென்னவோ
ஆண் : அப்பப்பா நடிப்பென்னவோ
இருவர் : இந்த வேகம் ஏன் வந்ததோ...ஓஒ....ஓ.....
பெண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ....
ஆண் : தங்கப் பாளம் போல்
உந்தன் அங்கமோ.....ஓஓ....ஒ...
Lyrics(English)
Male : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Thanga paalam pol unthan angamo
Male : Thaththaikku thavippennavo
Meththaikku vara sollavo
Thaththaikku thavippennavo
Meththaikku vara sollavo
Thottu pesum nal allavo
Male : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Thanga paalam pol unthan angamo
Female : Sevvalli kai thottu
Silai vanna mei thottu
Santhiththa inbangal noorallavo
Female : Sevvalli kai thottu
Silai vanna mei thottu
Santhiththa inbangal noorallavo
Female : Kannaa un thol thottu
Kadhai sollum naal thottu
Kaanaatha anantham verennavo
Female : Muthangal ida sollavo
Saththangal varum allavo
Muthangal ida sollavo
Saththangal varum allavo
Intha mogam yaar thanthatho…ooo….ooo
Female : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Male : Thanga paalam pol
Unthan angamo….oo…..oo…..
Male : Javvaathu pottiyittu
Sathiraadum poonjittu
Sevaazhai maeniyil
Thaen sinthutho….
Male : Javvaathu pottiyittu
Sathiraadum poonjittu
Sevaazhai maeniyil
Thaen sinthutho….
Male : Angangae naan thottu
Adaiyaalam thaanittu
Aasaigal aayiram ver vittatho
Male : Kannenna kalai koodamo
Pennenna pazha thottamo
Kannenna kalai koodamo
Pennenna pazha thottamo
Vanna thogai en sonthamo
Female : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Thanga paalam pol unthan angamo….
Female : Kannangal thennangal
Kanivodu unnungal
Kaalangal thorum nam kaaviyanga
Female : Kannangal thennangal
Kanivodu unnungal
Kaalangal thorum nam kaaviyanga
Male : Muppaalil moondraam paal
Uruvaagum un anbaal
Mogangal kaattu un pun sirippaal
Female : Ammammaa thudippathennavo
Male : Appappaa nadippennavo
Female : Ammammaa thudippathennavo
Male : Appappaa nadippennavo
Both : Intha vegam yaen vanthatho…ooo….oo…
Female : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Male : Thanga paalam pol
Unthan angamo….oo…..oo…..
Muthupal Sirippennavo song FAQ
Who sang Muthupal Sirippennavo?
Muthupal Sirippennavo was sung by P. Susheela and T. M. Soundararajan for the 1973 Tamil film Pookkari.
Who wrote the lyrics of Muthupal Sirippennavo?
The lyrics of Muthupal Sirippennavo were written by Vaali.
Who composed the music for Muthupal Sirippennavo?
The music for Muthupal Sirippennavo was composed by M.S.Viswanathan.
Which movie is the song Muthupal Sirippennavo from?
Muthupal Sirippennavo is from the Tamil film Pookkari, released in 1973. The film has 3 songs on Tamilputhumai.
Muthupal Sirippennavo பாடலை பாடியவர் யார்?
Muthupal Sirippennavo பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.