Tamil Songs lyrics · 2026
Muthaarame lyrics from Parasakthi movie - பராசக்தி திரைப்பட பாடல் வரிகள்
Muthaarame பாடல் 2026-ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Jaishree Mathimaran · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி
Muthaarame is a song from the 2026 Tamil film Parasakthi, written by Jaishree Mathimaran, composed by G.V.Prakash Kumar and sung by G.V.Prakash Kumar and Saindhavi.
- Movie Name
- Parasakthi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பராசக்தி
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2026
- Lyrics
- Jaishree Mathimaran
- Singers
- G.V.Prakash Kumar and Saindhavi
Lyrics(Tamil)
பெண் : ஹா...ஆஆ..ஆஆ...ஆஆ...
ஹா...ஆஹா ஹா...
பெண் : முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஏகாந்த நேரம் உன்னாலே மாறும்
நெஞ்சோடு நீ வாழ்வதாலே
பெண் : இதழ் சொல்லாத சொல்லும்
கொள்ளாத முள்ளும்
என்னாலே வலியாகி சுமையாகி
மனம் வாட்டும் ஏன்
ஆண் : நீர் தேடும் ஓர் தாகக் காகம்
வீண் செய்யுமோ பாறை நீரும்
ஜாடைகள் சொன்னாலே போதும்
மனபாடம் உன் செய்கை ஆகும்
அலையாமல் வந்த விருந்தாளி காதல்
தயங்காமல் மடை ஏறுதே
ஓ ஹோ நிறைதேனே இன்று குறை இல்லை என்று
என் பாதை தன்னாலே சீரானதே
ஆண் : பணி வாடை காற்றாடும் நேரம்
கல் உண்று களிப்போடு நானும்
கண் ஜாடை பேச்சாக போகும்
உறவாட ஆயத்தமாகும்
வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு
உறக்கத்தில் உடல் வேற்க்குதே
ஓ...ஓஹ்.... நில்லாயோ அங்கு செல்லாயோ வந்து
ஆழ் கடலில் உன்னாலே கரை நீளுதே
பெண் : முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஆண் : ஹா...ஆஆ..ஆஆ...ஆஆஆ...
ஹா...ஆஹா ஹா...
Lyrics(English)
Female : Haa…aaa..aaa…aaa…
Haa…aaa haa aaa…
Female : Muthaaramae muthaaramae
Thalladudhae en nenjamae
Kaadhal enum noi vandhadhae
Innum yen sandhegame
Yengaandha neram unnale maarum
Nenjodu nee vaazhvadhaale
Female : Idhazh solladha sollum
Kolladha mullum
Ennnaale valiyaaghi sumaiyaghi
Manam vattum yen
Male : Neer thedum or dhaaga kaagam
Veen seiyumoo paarai neerum
Jadaigal sonnale podhum
Mana padam un seigai aagum
Alaiyaamal vandha virundhaali kaadhal
Thayangaamal madai yerudhae
Oh ho irandhene indru kurai illai endru
En paadhai thannale seeraanadhe
Male : Pani vaadai kaatraadum neram
Kall unda kalipodu naanum
Kann jaadai paechaaga pogum
Uravaada aayatham aagum
Vandhaayo ingu sendraayo kandu
Urakathil udal verkudhae
Hey ey nillayo angu sollaayo vandhu
Aal kadalil unnale karai neeludhae
Male : Muthaaramae muthaaramae
Thalladudhae en nenjamae
Kaadhal enum noi vandhadhae
Innum yen sandhegame
Male : Haa…aaa..aaa…aaa…
Haa…aaa haa aaa…
Muthaarame song FAQ
Who sang Muthaarame?
Muthaarame was sung by G.V.Prakash Kumar and Saindhavi for the 2026 Tamil film Parasakthi.
Who wrote the lyrics of Muthaarame?
The lyrics of Muthaarame were written by Jaishree Mathimaran.
Who composed the music for Muthaarame?
The music for Muthaarame was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Muthaarame from?
Muthaarame is from the Tamil film Parasakthi, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.
Muthaarame பாடலை பாடியவர் யார்?
Muthaarame பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.