Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Murugane Senthil Mudhalvane lyrics from Kandan Karunai movie - கந்தன் கருணை திரைப்பட பாடல் வரிகள்

Murugane Senthil Mudhalvane பாடல் 1967-ல் வெளியான கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன்

Murugane Senthil Mudhalvane is a song from the 1967 Tamil film Kandan Karunai, written by Kannadasan and composed by K. V. Mahadevan.

WhatsApp
Year
1967
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே ஈசன் மகனே...
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக் கால்
எப்பொழுதும் நம்பியே
கை தொழுவேன் நான்...

ஆண் : ஒரு முருகா எந்தன் உள்ளம் குளிர
உவந்துடனே...
வருமுருகாவென்று வாய்வெறுவான் நிற்ப
கையிங்ஙணே...
தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்
தையன் முன்னே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே... ஏ...
திருமுருகாற்றுப் படையுடனே வரும்
சேவகனே...

Lyrics(English)

Male : Muruganae senthil mudhalvanae
Maayon maruganae eesan maganae…
Oru kai mugan thambiyae
Ninnudaiya thandai kaal
Eppozhudhum nambiyae
Kai thozhuven naan…

Male : Oru murugaa endhan ullam kulira
Uvandhudanae…
Varumurugaavendru vaaiveruvaan nirpa
Kaiyinganae…
Tharumurugaavendru thaan pilambaa nirpa
Thaiyan munnae… ae…
Thirumurugaattru padaiyudanae varum
Saevaganae… ae…
Thirumurugaattru padaiyudanae varum
Saevaganae…

Murugane Senthil Mudhalvane song FAQ

Who wrote the lyrics of Murugane Senthil Mudhalvane?

The lyrics of Murugane Senthil Mudhalvane were written by Kannadasan.

Who composed the music for Murugane Senthil Mudhalvane?

The music for Murugane Senthil Mudhalvane was composed by K. V. Mahadevan.

Which movie is the song Murugane Senthil Mudhalvane from?

Murugane Senthil Mudhalvane is from the Tamil film Kandan Karunai, released in 1967. The film has 18 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கந்தன் கருணை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்