பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : முல்லைக்கொடி அள்ளிக்கடி
பெண் : தான நானா தந்தன தான
ஆண் : முத்தங்களை எண்ணிக்கடி
பெண் : தான நானா தந்தன தான
ஆண் : உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண் : தந்தானா
ஆண் : வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
தா நானா னா னா
ஆசை வந்தாட நான் ஆளை பந்தாட
காதல் கொண்டாட கையோடு கொத்தாட
ஆண் : முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிக்கடி
உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண் : தந்தானா
ஆண் : வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
ஹோய் ஹோய் ஹோய்
பெண் : …………………..
ஆண் : தங்கப்பழம் தொட்டில் கட்டி
ஆடுதடி இங்கே பொன்னூஞ்சல்
சாமத்திலே கட்டில் இட்டு
சாய்ச்சுக்கடி கண்ணே என் நெஞ்சில்
ஆண் : மனசோ ஏங்குது மயக்கத்தில் ஆடுது
மனசோ ஏங்குது மயக்கத்தில் ஆடுது
தோளோடு தோள் சேர்த்து தாலாட்டம்மா
பெண் : தன்ன னா தன்ன னா தா னா னா னா
ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிக்கடி
உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண் : தன்னா னா
ஆண் : வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
தா நானா னா னா
ஆசை வந்தாட நான் ஆளை பந்தாட
காதல் கொண்டாட கையோடு கொத்தாட
ஆண் : முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிக்கடி
உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண் : தன்னா னா
ஆண் : வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ……………………….
ஆண் : நெஞ்சத்திலே பஞ்சு மெத்தை
நித்தம் நித்தம் தந்தால் ஆகாதோ
வஞ்சி மகள் வித்தை எல்லாம்
வந்து வந்து சொன்னால் ஆகாதோ
ஆண் : சிரிக்கும் தாமரை சிந்துதடி தேன் மழை
சிரிக்கும் தாமரை சிந்துதடி தேன் மழை
முள்ளேதும் இல்லாத ரோஜா இது ஹோய்
பெண் : தன்ன னா தன்ன னா தா னா னா னா
ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : முல்லைக்கொடி அள்ளிக்கடி
பெண் : தான நானா தந்தன தான
ஆண் : முத்தங்களை எண்ணிக்கடி
பெண் : தான நானா தந்தன தான
ஆண் : உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண் : தந்தானா
ஆண் : வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
தா நானா னா னா
ஆசை வந்தாட நான் ஆளை பந்தாட
காதல் கொண்டாட கையோடு கொத்தாட
ஆண் : முல்லைக்கொடி அள்ளிக்கடி
முத்தங்களை எண்ணிக்கடி
உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண் : தந்தானா
ஆண் : வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
ஹஹஹஹா ஹா