பாடகர் : கே. ஜே, யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : கட்டில் பந்தம் காதல் பந்தம்
பொட்டும் பூவும் சூடும் வரை
ஆண் : கட்டில் பந்தம் காதல் பந்தம்
பொட்டும் பூவும் சூடும் வரை
அது போனப் பின்னாலும் பூமியில் வாழ்வாள்
பிள்ளை பந்தம் உள்ளவரை
பிள்ளை பந்தம் உள்ளவரை
ஆண் : பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்
ஆண் : சொந்தம் வேறோர் இடம் போனாலும்
பந்தம் என்பது போகாது
ஆண் : சொந்தம் வேறோர் இடம் போனாலும்
பந்தம் என்பது போகாது
அது வஞ்சம் வைத்து வாழ்ந்தால் கூட
நெஞ்சில் இருந்து நீங்காது
நெஞ்சில் இருந்து நீங்காது
ஆண் : பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்