Skip to content

Popular

Tamil Songs lyrics · 1978

Mudi Sooda Mannan lyrics from Mudi Sooda Mannan movie - திரைப்படத்திலிருந்து முடி சூட மன்னன் பாடல் வரிகள்

முடி சூட மன்னன் பாடல் 1978-ல் வெளியான Mudi Sooda Mannan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: செல்லப்பிள்ளா சத்யம் · பாடியவர்: பி. சுசீலா

Mudi Sooda Mannan is a song from the 1978 Tamil film Mudi Sooda Mannan, written by Vaali, composed by Satyam and sung by P. Susheela.

WhatsApp
Music
Satyam
Year
1978
Lyrics
Vaali
Singers
P. Susheela

Lyrics(Tamil)

குழு : ......................

பெண் : ஓஒஹ்ஹ்ஹ....ஓஒஹ்ஹ்ஹ....

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

பெண் : ஹோய் ரங்கோலி.....
முடிசூடா மன்னனுக்கு விடியறப்போ கல்யாணம்
ஓ.....முடிசூடா மன்னனுக்கு விடியறப்போ கல்யாணம்
மேளத்தை கொட்டடி தாளத்தை தட்டடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி...

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

பெண் : பட்டத்துக்கு ராணியம்மா பட்டுப் போல் மேனியம்மா
வட்ட விழி ஆணையிட்டால் கட்டுப்படும் தேசம் அம்மா
அந்தபுர ராஜ்ஜியம்தான்டி
அத்தனையும் ரகசியம்தான்டி
மாயத்தை பாரடி நியாயத்தை பாரடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி....

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

பெண் : தட்டிக் கேட்க நாட்டினிலே ஆளில்லாத தைரியமா
தப்பு செஞ்ச மனுஷரெல்லாம் தப்பிக்கிற காரியமா
கூட்டுக்குள்ள புலி இருக்குதடி
கூட்டத்தில கிளி இருக்குதடி
ஆட்டத்தை பாரடி நோட்டத்தை பாரடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

Lyrics(English)

Chorus : …………..

Female : Ooohhha…..oohhhaha…

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Female : Hoi rangoli
Mudisoodaa mannanukku vidiyarappo kalyaanam
Oo….mudisoodaa mannanukku vidiyarappo kalyaanam
Melathai kottadi thalathai thattadi
Singaari oiyyaari singaari oiyyaari

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Female : Pattnathukku raniyamma pattu pol maeniyamma
Vatta vizhi aanaiyittaal kattupadum desam amma
Anthapura rajjiyamthaandi
Aththanaiyum ragasiyamthaandi
Maayathai paaradi niyaayathai paaradi
Singaari oiyyaari singaari oiyyaari

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Female : Thatti ketka naattinilae aalillaatha thairiyamaa
Thappu senja manushrellaam thappikkira kaariyamaa
Koottukulla puli irukkuthadi
Koottathil kili irukkuthadi
Aattathai paaradi nottathai paaradi
Singaari oiyyaari singaari oiyyaari

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Mudi Sooda Mannan song FAQ

Who sang Mudi Sooda Mannan?

Mudi Sooda Mannan was sung by P. Susheela for the 1978 Tamil film Mudi Sooda Mannan.

Who wrote the lyrics of Mudi Sooda Mannan?

The lyrics of Mudi Sooda Mannan were written by Vaali.

Who composed the music for Mudi Sooda Mannan?

The music for Mudi Sooda Mannan was composed by Satyam.

Which movie is the song Mudi Sooda Mannan from?

Mudi Sooda Mannan is from the Tamil film Mudi Sooda Mannan, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.

முடி சூட மன்னன் பாடலை பாடியவர் யார்?

முடி சூட மன்னன் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Mudi Sooda Mannan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்