Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Mudhal Mudhala lyrics from Kunguma Pottu Gounder movie - குங்குமப்பொட்டுக்கவுண்டர் திரைப்படத்திலிருந்து முதல் முதலா பாடல் வரிகள்

முதல் முதலா பாடல் 2001-ல் வெளியான குங்குமப்பொட்டுக்கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: சிற்பி · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Mudhal Mudhala is a song from the 2001 Tamil film Kunguma Pottu Gounder, written by Palani Barathi, composed by Sirpy and sung by Anuradha Sriram.

WhatsApp
Music
Sirpy
Year
2001

Lyrics(Tamil)

ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ
அளக்க போறேன்டி

ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி

பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்
கிச்சு கிச்சு மூட்டாதே
நீ கிச்சு கிச்சு மூட்டாதே
ஒரு திருட்டு அனிலா
இருட்டில் வந்து பழம் பறிக்காதே
பல் தடம் பதிக்காதே

பெண் : பொறுத்தாக்கா கட்டில் சத்தோட
புடிச்சாக்க இடுப்பில் கேக்கோனோம்
எடுத்தாலும் கொடுத்தாலும்
கொறையாது வா வா வா

ஆண் : முத்தத்தால் குளிக்க வச்சு
மூச்சாலே துவட்டிவிட்டு
குத்தாலா அருவி ஒன்னு நான் காட்டவா

பெண் : குளு குளுன்னு

ஆண் : ஹே ஹே

பெண் : நான் குளிச்சிக்க வா

ஆண் : ஹே ஹே

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி

ஆண் : உதட்டோரம் உதடு வச்சி
ஒடம்பெல்லாம் உருக வச்சி
விடிஞ்சாலும் முடிஞ்சாலும்
கத பேச வா வா வா

பெண் : பனி காத்து தழுவுறபோது
மடி பாத்து விழுகிற போது
காம்போடு சேல பூவ நீ கிள்ளவா

ஆண் : ஹே கொடம் கொடமா

பெண் : ஆஹ் ஆஹ்

ஆண் : தேனே குடிச்சிக்க வா

பெண் : ஆஹ் ஆஹ்

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்ப அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி

பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்
கிச்சு கிச்சு மூட்டாதே
நீ கிச்சு கிச்சு மூட்டாதே
ஒரு திருட்டு அனில இருட்டில் வந்து
பழம் பறிக்காதே
பல் தடம் பதிக்காதே

Lyrics(English)

Male : Hae mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippo
Alakka poraendi

Male : Hae mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippo alakka poraendi
Unna alakka poraendi

Female : Raaththiri nera kissukissu pechil
Kichu kichu moottaathe
Nee kichu kichu moottaathe
Oru thiruttu anilaa iruttil vanthu
Pazham parikkaathe

Female : Poruththaakka kattil saththoda
Pudichchaakka iduppil kekkonom
Eduththaalum koduththaalum
Koraiyaathu vaa vaa vaa

Male : Muthththaal kulikka vachchu
Moochchaale thuvattivittu
Kuththaala aruvi onnu naan kaattavaa

Female : Kulu kulunnu

Male : Hae hae

Female : Naan kulichchikkavaa

Male : Hae hae

Male : Hae mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippa alakka poraendi
Unna alakka poraendi

Male : Udhattoram udhadu vachchi
Odambellaam uruga vachchi
Vidnjaalum mudinjaalum
Kadha pesa vaa vaa vaa

Female : Pani kaaththu thazhuvurapothu
Madi paaththu vizhugirapothu
Kaambodu sela pova nee killavaa

Male : Hae kodam kodamaa

Female : Aah aah

Male : Thenae kudichchikkavaa

Female : Aah aah

Male : Mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippa alakka poraendi
Unna alakka poraendi

Female : Raaththiri nera kissukissu pechil
Kichu kichu moottaathe
Nee kichu kichu moottaathe
Oru thiruttu anilaa iruttil vanthu
Pazham parikkaathe

Mudhal Mudhala song FAQ

Who sang Mudhal Mudhala?

Mudhal Mudhala was sung by Anuradha Sriram for the 2001 Tamil film Kunguma Pottu Gounder.

Who wrote the lyrics of Mudhal Mudhala?

The lyrics of Mudhal Mudhala were written by Palani Barathi.

Who composed the music for Mudhal Mudhala?

The music for Mudhal Mudhala was composed by Sirpy.

Which movie is the song Mudhal Mudhala from?

Mudhal Mudhala is from the Tamil film Kunguma Pottu Gounder, released in 2001. The film has 2 songs on Tamilputhumai.

முதல் முதலா பாடலை பாடியவர் யார்?

முதல் முதலா பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குங்குமப்பொட்டுக்கவுண்டர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்