Tamil Songs lyrics · 2001
Mudhal Kanave lyrics from Majunu movie - மஜ்னு திரைப்படத்திலிருந்து முதல் கனவே மறுபடி பாடல் வரிகள்
முதல் கனவே மறுபடி பாடல் 2001-ல் வெளியான மஜ்னு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Mudhal Kanave is a song from the 2001 Tamil film Majunu, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Harish Raghavendra.
- Movie Name
- Majunu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மஜ்னு
- Music
- Harris Jayaraj
- Year
- 2001
- Lyrics
- Vairamuthu
- Singers
- Harish Raghavendra
Lyrics(Tamil)
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு
நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை
தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்
சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
Mudhal Kanave song FAQ
Who sang Mudhal Kanave?
Mudhal Kanave was sung by Harish Raghavendra for the 2001 Tamil film Majunu.
Who wrote the lyrics of Mudhal Kanave?
The lyrics of Mudhal Kanave were written by Vairamuthu.
Who composed the music for Mudhal Kanave?
The music for Mudhal Kanave was composed by Harris Jayaraj.
Which movie is the song Mudhal Kanave from?
Mudhal Kanave is from the Tamil film Majunu, released in 2001. The film has 4 songs on Tamilputhumai.
முதல் கனவே மறுபடி பாடலை பாடியவர் யார்?
முதல் கனவே மறுபடி பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.