Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Mouriya Mouriya lyrics from Priyamudan movie - ப்ரியமுடன் திரைப்படத்திலிருந்து மௌரியா மௌரியா பாடல் வரிகள்

மௌரியா மௌரியா பாடல் 1998-ல் வெளியான ப்ரியமுடன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Mouriya Mouriya is a song from the 1998 Tamil film Priyamudan, composed by Deva and sung by Anuradha Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
ப்ரியமுடன்
Music
Deva
Year
1998

Lyrics(Tamil)

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்

உன் கடைக்காரன் நான் தான்
அதில் கஸ்டமரு நீ தான்
என் குளிருக்கு நீதான் இப்ப பெட்ஷீட்
அடி காலம் எல்லாம் வேண்டும் உந்தன் கால்ஷீட்
பிரிட்டானியா பிஸ்கட் சல்மான்கானின் பேஸ்கட்
கச்சேரிக்கு பாட்டு பாட வா

மௌரியா மௌரியா மௌரியா மௌரியா

நீ ஜூன் ஜூலை மேகம்
என் சாரிகுன்மேல் பாகம்
நீ நடக்கின்ற பாதை
அது ப்ளவர் ஷோவாய் மாறும்
உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டித்தந்தால் முத்தம் கோடி லஞ்சம்
என்னிடம் சுத்தும் பூவே என் பக்கத்துல நில்லு
உனை தொட்டு தொட்டு தாளம் போட வா

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நீ ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள

மணம் பம்பரமா சுத்துதடி உன்னால
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா

Mouriya Mouriya song FAQ

Who sang Mouriya Mouriya?

Mouriya Mouriya was sung by Anuradha Sriram for the 1998 Tamil film Priyamudan.

Who composed the music for Mouriya Mouriya?

The music for Mouriya Mouriya was composed by Deva.

Which movie is the song Mouriya Mouriya from?

Mouriya Mouriya is from the Tamil film Priyamudan, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

மௌரியா மௌரியா பாடலை பாடியவர் யார்?

மௌரியா மௌரியா பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ப்ரியமுடன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்