Tamil Songs lyrics · 1994
Mottu Vidatha lyrics from Pavithra movie - பவித்ரா திரைப்படத்திலிருந்து மொட்டு விட்டதா பாடல் வரிகள்
மொட்டு விட்டதா பாடல் 1994-ல் வெளியான பவித்ரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சுவர்ணலதா
Mottu Vidatha is a song from the 1994 Tamil film Pavithra, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Swarnalatha.
- Movie Name
- Pavithra 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பவித்ரா
- Music
- A.R.Rahman
- Year
- 1994
- Lyrics
- Vairamuthu
- Singers
- Swarnalatha
Lyrics(Tamil)
இடியின் பறி பாசை
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல
உயிர் துடிக்கும் ஓசை
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே விடிய விடிய
நிலவு நனைய
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
தரையில் நிலா நிலா
வந்து காயுதே
நீ விரல் கொண்டு தீண்டு
வெண்ணிலவு தேயாதே
பருவம் இதோ இதோ
சுமை ஆகுதே
நீ பஞ்சு மெத்தை போட்டு
பங்கு பெறக் கூடாதா
விரகமே வருகுதே
வழிய வழிய அழகு உருகுதே
ரத்தத்தில் பரவசம்
பெருகுதே
இளமை இளமை உனது உரிமை
இன்று வேறு புதிய கிழமை
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய
இது இதயத்தின் ஓசை ஓசை ஓசை
இளமை ஒரே முறை
இசை பாடுது
அது துள்ளி வரும் நேரம்
தூங்கி விடக் கூடாது
மலர்கள் இதோ இதோ
மலர்ந்தாடுது
நாம் சூடி விட வேண்டும்
வாடி விடக் கூடாது
அழகனே எழுதவா எனது மனத்தில்
உனது கவிதைகள்
முத்தத்தில் பழ ரசம் பருக வா
உடலும் உடலும் உருக உருக
உயிரும் உயிரும் உரச உரச
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய
Mottu Vidatha song FAQ
Who sang Mottu Vidatha?
Mottu Vidatha was sung by Swarnalatha for the 1994 Tamil film Pavithra.
Who wrote the lyrics of Mottu Vidatha?
The lyrics of Mottu Vidatha were written by Vairamuthu.
Who composed the music for Mottu Vidatha?
The music for Mottu Vidatha was composed by A.R.Rahman.
Which movie is the song Mottu Vidatha from?
Mottu Vidatha is from the Tamil film Pavithra, released in 1994. The film has 5 songs on Tamilputhumai.
மொட்டு விட்டதா பாடலை பாடியவர் யார்?
மொட்டு விட்டதா பாடலை பாடியவர் சுவர்ணலதா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.