பாடகி : உத்ரா உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
பெண் : மொரக்கா
மற்றாக்கா வந்தாச்சே
திவா மொரக்கா
மற்றாக்கா தாவி
ஆடும் பூவா
பெண் : மப்ராக்கா
மெட்டாரிக்கா என்
கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
லைப்பே டான்சிங்
ஷோவா
பெண் : ஹே நான் மைக்கல்
ஜாக்சி நெலவு நெலவு நடை
காட்டடா ஹே நான் ரிதிக்
ரோஷி வளைவு நெளிவு
அதில் சேக்கட்டா ஹே நான்
பரிஷ்னிகோவின் நடக்கும்
நடை ஒரு பலெட் தான் ஹே
நான் பிரபு தேவி கடக்கு
மொடக்கு என டடக்கு
படக்கு என
பெண் : வெச்சான் அடி
வெச்சான் இந்த ரோடும்
கூட மேடா சச்சா யே
சச்சா என் ஹார்ட்டு
பீட்டும் ஆட்டம் தான்
பெண் : மொரக்கா
மற்றாக்கா வந்தாச்சே
திவா மொரக்கா
மற்றாக்கா தாவி
ஆடும் பூவா
பெண் : மப்ராக்கா
மெட்டாரிக்கா என்
கூட ஆடே நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
லைப்பே டான்சிங்
ஷோவா
பெண் : காற்றில் மலர்
ஆட நீரில் வெயில் ஆட
ஆட்டம் ஏதில் இல்ல
கேளு மெட்டாரிக்கா
பெண் : வீட்டில் நிழல்
ஆட வானில் உயில்
ஆட எல்லாம் ஆட்டம்
தான் சொல்லு
மெட்டாரிக்கா
பெண் : சல்சா யே
சம்பா என் மங்கோ
ஏங்கோ டங்கோ
வோல்கா குகூமர்
என் குத்து டான்ஸ
பாருங்கோ