Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Moongil Nila lyrics from Lens movie - திரைப்படத்திலிருந்து மூங்கில் நிலா பாடல் வரிகள்

மூங்கில் நிலா பாடல் 2016-ல் வெளியான Lens திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஹரிணி

Moongil Nila is a song from the 2016 Tamil film Lens, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Harini.

WhatsApp
Year
2016
Singers
Harini

Lyrics(Tamil)

பெண் : மூங்கில் நிலா
பாடும் புது ஆராரோ
தூங்கா விழி
ஊஞ்சல் இடும் பூந்தேரோ

பெண் : அலாதியான காதலே
விடாது தூறும் தூறலே
சதா உன் பார்வை
தீபம் ஏற்றும் வாழ்விலே

பெண் : கானல் நீரும் கூட
கைசேரும் நீ வரவே
நாணல் போல நானும்
மெதுவாக ஆடவே
மொழியேது கூறவே

பெண் : மூங்கில் நிலா
பாடும் புது ஆராரோ
தூங்கா விழி
ஊஞ்சல் இடும் பூந்தேரோ

பெண் : அலாதியான காதலே
விடாது தூறும் தூறலே
சதா உன் பார்வை
தீபம் ஏற்றும் வாழ்விலே

பெண் : ஊரே நமை காணும்பாடி
வாழ்வோமே
தீரா சுகம் தேகம் தொட
சேர்வோமே

பெண் : நூறு நூறு ஆண்டு
நீயும் நானும் போக
ஊமையான தேகம்
பாதை போடுதே

பெண் : மூங்கில் நிலா
பாடும் புது ஆராரோ
தூங்கா விழி
ஊஞ்சல் இடும் பூந்தேரோ

பெண் : அலாதியான காதலே
விடாது தூறும் தூறலே
சதா உன் பார்வை
தீபம் ஏற்றும் வாழ்விலே

பெண் : ரோஜா இதழ் பேசா கதை
பேசாதோ
கூந்தல் மழை மீசை குளிர்
வீசாதோ

பெண் : வேர்வை மேனியில்
வீணை மீட்டிடா
காலம் கேட்குமே
காதல் இசையே

பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........(3)

Lyrics(English)

Female : Moongil nila
Paadum pudhu aararo
Thoongaa vizhi
Oonjal idum poonthero

Female : Alaadhiyana kadhalae
Vidadhu thoorum thooralae
Sadha unn paarvai
Dheepam yetrum vaazhvilae

Female : Kaanal neerum kooda
Kaiserum nee varavae
Naanal pola naanum
Medhuvaaga aadavae
Mozhiyedhu kooravae

Female : Moongil nila
Paadum pudhu aararo
Thoongaa vizhi
Oonjal idum poonthero

Female : Alaadhiyana kadhalae
Vidadhu thoorum thooralae
Sadha unn paarvai
Dheepam yetrum vaazhvilae

Female : Oore namai kaanumpadi
Vazhvomae
Theeraa sugam dhegam thoda
Servomae

Female : Nooru nooru aandu
Neeyum naanum poga
Oomaiyaana dhegam
Paadhai podudhae

Female : Moongil nila
Paadum pudhu aararo
Thoongaa vizhi
Oonjal idum poonthero

Female : Alaadhiyana kadhalae
Vidadhu thoorum thooralae
Sadha unn paarvai
Dheepam yetrum vaazhvilae

Female : Roja idhazh pesaa kadhai
Pesaadho
Koondhal mazhai meesai kulir
Veesaadho

Female : Vervai maeniyil
Veenai meettida
Kaalam ketkkumae
Kaadhal isaiye

Female : Hmm mm mm mm hmm mm …(3)

Moongil Nila song FAQ

Who sang Moongil Nila?

Moongil Nila was sung by Harini for the 2016 Tamil film Lens.

Who wrote the lyrics of Moongil Nila?

The lyrics of Moongil Nila were written by Yugabharathi.

Who composed the music for Moongil Nila?

The music for Moongil Nila was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Moongil Nila from?

Moongil Nila is from the Tamil film Lens, released in 2016.

மூங்கில் நிலா பாடலை பாடியவர் யார்?

மூங்கில் நிலா பாடலை பாடியவர் ஹரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.