Tamil Songs lyrics · 2011
Molachu Moonu lyrics from Velayutham movie - வேலாயுதம் திரைப்படத்திலிருந்து முளைச்சு மூணு பாடல் வரிகள்
முளைச்சு மூணு பாடல் 2011-ல் வெளியான வேலாயுதம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: பிரசன்னா
Molachu Moonu is a song from the 2011 Tamil film Velayutham, written by Viveka, composed by Vijay Antony and sung by Prasanna.
- Movie Name
- Velayutham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வேலாயுதம்
- Music
- Vijay Antony
- Year
- 2011
- Lyrics
- Viveka
- Singers
- Prasanna
Lyrics(Tamil)
மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு
ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன போரிகிரியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பகுறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிரியே
ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா
இதமா மொத்தக்காரா மீசைக்காரா
மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுகுறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைகிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிகிரியே
மெடன பள்ளதாகே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன ஒத்தத சூடே
காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..
மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
Molachu Moonu song FAQ
Who sang Molachu Moonu?
Molachu Moonu was sung by Prasanna for the 2011 Tamil film Velayutham.
Who wrote the lyrics of Molachu Moonu?
The lyrics of Molachu Moonu were written by Viveka.
Who composed the music for Molachu Moonu?
The music for Molachu Moonu was composed by Vijay Antony.
Which movie is the song Molachu Moonu from?
Molachu Moonu is from the Tamil film Velayutham, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
முளைச்சு மூணு பாடலை பாடியவர் யார்?
முளைச்சு மூணு பாடலை பாடியவர் பிரசன்னா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.