Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Minsara Kanna lyrics from Padayappa movie - படையப்பா திரைப்படத்திலிருந்து மின்சார பூவே பாடல் வரிகள்

மின்சார பூவே பாடல் 1999-ல் வெளியான படையப்பா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Nithyashree

Minsara Kanna is a song from the 1999 Tamil film Padayappa, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Nithyashree.

WhatsApp
Movie Name (in Tamil)
படையப்பா
Year
1999
Lyrics
Vairamuthu
Singers
Nithyashree

Lyrics(Tamil)

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வீண்டும்
மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்

வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன் அதன் நிழலையும்
தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆ…
வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

Minsara Kanna song FAQ

Who sang Minsara Kanna?

Minsara Kanna was sung by Nithyashree for the 1999 Tamil film Padayappa.

Who wrote the lyrics of Minsara Kanna?

The lyrics of Minsara Kanna were written by Vairamuthu.

Who composed the music for Minsara Kanna?

The music for Minsara Kanna was composed by A.R.Rahman.

Which movie is the song Minsara Kanna from?

Minsara Kanna is from the Tamil film Padayappa, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

மின்சார பூவே பாடலை பாடியவர் யார்?

மின்சார பூவே பாடலை பாடியவர் Nithyashree.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

படையப்பா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்