Tamil Songs lyrics · 2022
Mere Jaan lyrics from Sardar movie - சர்தார் திரைப்பட பாடல் வரிகள்
Mere Jaan பாடல் 2022-ல் வெளியான சர்தார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Nakash Aziz
Mere Jaan is a song from the 2022 Tamil film Sardar, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Nakash Aziz.
- Movie Name
- Sardar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்தார்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2022
- Lyrics
- Yugabharathi
- Singers
- Nakash Aziz
Lyrics(Tamil)
ஆண் : ஜான் மேரி ஜான்
னனனனா னானனா
ஜான் மேரி ஜான்
னனனனா
ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
நீ தள்ளி நிக்காதே
மெரி பியார் மெரி தில்
நீ கெஞ்ச வைக்காத
ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
என் நெஞ்சில தைக்காதே
மெரி பியார் மெரி தில்
என்ன விட்டுட்டு போகாத
ஆண் : உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே
ஆண் : தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போதும் நீ தந்த கண்ணே
ஆண் : என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
ஆண் : ஏ கண்ணோடே கண்ண பார்த்த
காதல் சொல்ல நானும்
காத்திருப்பேன் கன்னித்தீவு
கத போல தான்
ஆண் : நீயும் வந்தாலே
எனக்குள்ள தகராறு
மனச ஏதேதோ செய்ய வச்ச
ஆண் : காலம் கலிகாலம்
நான் ரொம்ப பாவன்டி
கிழிச்சு என்ன தச்ச
ஆண் : என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
ஆண் : மெரி ஜான்
ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
என்ன தள்ளிவிடாதே
மெதுவா பொதுவா
என்ன சுத்த விடாதே
ஆண் : மெரி ஜான் மெரி ஜான்
என்ன கொன்னு போடாத
அழகா பதமா
என்ன செஞ்சுட்டு போகாத
ஆண் : உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே
ஆண் : தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போதும் நீ தந்த கண்ணே
ஆண் : என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
Lyrics(English)
Male : Jaan mere jaan
Nanananaa naananaa
Jaan mere jaan
Nanananaa….
Male : Mere jaan mere jaan
Nee thalli nikkaathae
Mere piyaar mere dil
Nee kenja vaikkaatha
Mere jaan mere jaan
En nenjila thaikkaatha
Mere piyaar mere dil
Enna vittuttu pogaatha
Male : Unna paathaalae
Pookkum poonthottam
Enna nee senja pennae
Male : Dhoora ninnaalum
Moochil un vaasam
Bodha nee thantha kannae
Male : Ennadi adi irukku
Unakkum enakkum
Kanavula nee vanthaalum
Vaartha sikkikkum
Male : Ye kannoda kanna paartha
Kaadhal solla naanum
Kaathirupen kannitheevu
Kadha pola thaan
Male : Neeyum vanthaalae
Enakkulla thagaraaru
Manasa yethetho seiya vacha
Male : Kaalam kalikaalam
Naan romba paavandi
Kizhichu enna thacha
Male : Ennadi adi irukku
Unakkum enakkum
Kanavula nee vanthaalum
Vaartha sikkikkum
Male : Mere jaan….
Male : Mere jaan mere jaan
Enna thallividaathae
Mathuva pothuva
Enna suththa vidaathae
Male : Mere jaan mere jaan
Enna konnu podaatha
Azhaga pathama
Enna senjuttu pogaatha
Male : Unna paathaalae
Pookkum poonthottam
Enna nee senja pennae
Male : Dhoora ninnaalum
Moochil un vaasam
Bodha nee thantha kannae
Male : Ennadi adi irukku
Unakkum enakkum
Kanavula nee vanthaalum
Vaartha sikkikkum
Mere Jaan song FAQ
Who sang Mere Jaan?
Mere Jaan was sung by Nakash Aziz for the 2022 Tamil film Sardar.
Who wrote the lyrics of Mere Jaan?
The lyrics of Mere Jaan were written by Yugabharathi.
Who composed the music for Mere Jaan?
The music for Mere Jaan was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Mere Jaan from?
Mere Jaan is from the Tamil film Sardar, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.
Mere Jaan பாடலை பாடியவர் யார்?
Mere Jaan பாடலை பாடியவர் Nakash Aziz.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.