Tamil Songs lyrics · 2017
Medhakkavitta lyrics from Ivan Thanthiran movie - இவன் தந்திரன் திரைப்பட பாடல் வரிகள்
Medhakkavitta பாடல் 2017-ல் வெளியான இவன் தந்திரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: தமன் · பாடியவர்: Sanjana Kalmanje
Medhakkavitta is a song from the 2017 Tamil film Ivan Thanthiran, written by Vivek, composed by S. Thaman and sung by Sanjana Kalmanje.
- Movie Name
- Ivan Thanthiran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இவன் தந்திரன்
- Music
- S. Thaman
- Year
- 2017
- Lyrics
- Vivek
- Singers
- Sanjana Kalmanje
Lyrics(Tamil)
பாடகா் : எஸ். தாமன்
இசையமைப்பாளா் : எஸ். தாமன்
பெண் : ஆ ….ஆ என்ன
மெதக்கவிட்டா மெதக்க
விட்டா காத்து குயிலானேன்
உன் நட்புக்குள்ள வானம் கட்டி
கூட்டு குயில் ஆனேன்
பெண் : என்ன மெதக்க
விட்டா மெதக்க விட்டா
பாட்டு குழலானேன்
ஒரு ஊரே கேட்கும்
பேச்சுக்காரி கீச்சுக் குரலானேன்
பெண் : உன்ன பொல்லாத
தீயென பாத்தேன் என்ன
அன்பால நீ தொட தோத்தேன்
நேத்து இல்லாதது இப்ப
என்னோடது என் உலகம்
புதுசாச்சு
பெண் : என்ன அஞ்சாறு
கடல் அடிச்சாலும் நான்
தள்ளாடி அசைஞ்சிட
மாட்டேன் நீ யாருக்குனோ
விட்ட கண்ணீர் துளி
என்ன அடிச்சி போயாச்சு
ஆண் : சின்ன கண்ணாடி
பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி
துப்பாக்கி வெக்காதடி
ஹார்மோனில் ஆன் பட்டன்
தட்டாதடி காதல் அம்புக்கு
வீண் வேல வெக்காதடி
ஆண் : சொல்லாம நீ
நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ
குதிச்சி கத்தாதடி வத்தாத
சிரிப்புல எத்தாதடி நம்ம
நட்போடு முடிப்பது பத்தாதடி
ஆண் : சும்மாவே சுத்தி
வந்த என்னோட புத்திக்குள்ள
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய்
சேரனும் னு உள் நீச்சல் போடாதடி
ஆண் : என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா காத்து
குயிலானேன் உன் காதல் பட்ட
காதுக்குள்ள மாட்டி துகளானேன்
ஆண் : என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா பாட்டு
குழலானேன் நீ ஓர கண்ணில்
சோலி சுத்த காட்டு சுழலானேன்
ஆண் : ராத்திரியில் உன்
திசை பாத்துதான் தூங்குறேன்
மூச்சு விடும் சாக்கில் உன்
வாசன வாங்குறேன்
ஆண் : சாய்ச்சுகிட்டு
வெண்ணிலா காட்டதான்
ஏங்குறேன் காதல் குட்டி
கிறுக்கனா ஆக்குதே தாங்குறேன்
பெண் : எங்கும் இல்லாத
வேதியலாக ஈர மண்ணோட
தீப்பிடிச்சாச்சு என் கில்லாடி
நண்பன உள்ளார ஏத்தியும்
இதயம் லேசாச்சு
ஆண் : சின்ன கண்ணாடி
பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி
துப்பாக்கி வெக்காதடி
ஹார்மோனில் ஆன் பட்டன்
தட்டாதடி காதல் அம்புக்கு
வீண் வேல வெக்காதடி
ஆண் : சொல்லாம நீ
நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ
குதிச்சி கத்தாதடி வத்தாத
சிரிப்புல எத்தாதடி நம்ம
நட்போடு முடிப்பது பத்தாதடி
ஆண் : சும்மாவே சுத்தி
வந்த என்னோட புத்திக்குள்ள
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய்
சேரனும் னு உள் நீச்சல் போடாதடி
ஆண் : என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா காத்து
குயிலானேன் உன் காதல் பட்ட
காதுக்குள்ள மாட்டி துகளானேன்
ஆண் : என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா பாட்டு
குழலானேன் நீ ஓர கண்ணில்
சோலி சுத்த காட்டு சுழலானேன்
Lyrics(English)
Female : Aaa…aaaaa…..aaaaa….aaaa….
Enna medhakkavitta medhakkavitta
Kaathu kuyilaanen
Un natpukulla vaanam katti
Kootu kuyilaanen
Female : Enna medhakkavitta medhakkavitta
Paatu kuzhalanen
Oru oorae ketkum pechukari
Keechukuralanen
Female : Unna polladha theeyena paathen
Enna anbala nee thoda thothen
Nethu illadhadhu ippa ennodathu
En ulagam pudhusachu
Female : Enna anjaaru kadal adichalum
Naan thallaadi asanjida maaten
Nee yaarukkuno vitta kanneer thuli
Enna adichi poyachu
Male : Chinna kannaadi ponnaga nikkadhadi
Kannu munnadi thuppaki vekkadhadi
Harmone-il on button thattadhadi
Kaadhal ambukku veen vela veikadhadi
Male : Sollama nee nolanji ottadhadi
En mounathil nee kuthichi kathathadi
Vathaadha siripula eththaadhadi
Namma natpodu mudippadhu pathathadi
Male : Summavae suthi vandha
Ennoda buththikulla
Ainooru ton aasa kottadhadi
Nenjoda aazhathukku
Nee poi seranum nu
Ul neechal podadhadi
Male : Enna medhakkavitta medhakkavitta
Kaathu kuyilaanen
Un kaadhal patta kaadhukulla
Maatti thugalanen
Male : Enna medhakkavitta medhakkavitta
Paatu kuzhalanen
Nee oora kannil sozhi suththa
Kaattu suzhalanen
Male : Raathiriyil un desai
Paathudhaan thoonguren
Moochu vidum saakkil un
Vaasana vaanguren
Male : Saichikittu vennila
Kaattadhaan yenguren
Kaadhal kutti kirukkana
Aakkudhae thaanguren
Female : Engum illadha vedhiyalaaga
Eera mannoda theepidichaachu
En killaadi nanbana ullaara
Yethiyum idhayam lesaachu
Male : Chinna kannaadi ponnaga nikkadhadi
Kannu munnadi thuppaki vekkadhadi
Harmone-il on button thattadhadi
Kaadhal ambukku veen vela veikadhadi
Male : Sollama nee nolanji ottadhadi
En mounathil nee kuthichi kathathadi
Vathaadha siripula eththaadhadi
Namma natpodu mudippadhu pathathadi
Male : Summavae suthi vandha
Ennoda buththikulla
Ainooru ton aasa kottadhadi
Nenjoda aazhathukku
Nee poi seranum nu
Ul neechal podadhadi
Male : Enna medhakkavitta medhakkavitta
Kaathu kuyilaanen
Un kaadhal patta kaadhukulla
Maatti thugalanen
Male : Enna medhakkavitta medhakkavitta
Paatu kuzhalanen
Nee oora kannil sozhi suththa
Kaattu suzhalanen
Medhakkavitta song FAQ
Who sang Medhakkavitta?
Medhakkavitta was sung by Sanjana Kalmanje for the 2017 Tamil film Ivan Thanthiran.
Who wrote the lyrics of Medhakkavitta?
The lyrics of Medhakkavitta were written by Vivek.
Who composed the music for Medhakkavitta?
The music for Medhakkavitta was composed by S. Thaman.
Which movie is the song Medhakkavitta from?
Medhakkavitta is from the Tamil film Ivan Thanthiran, released in 2017. The film has 3 songs on Tamilputhumai.
Medhakkavitta பாடலை பாடியவர் யார்?
Medhakkavitta பாடலை பாடியவர் Sanjana Kalmanje.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.