Skip to content

Popular

Tamil Songs lyrics · 1955

Mayakkum Maalai lyrics from Gulebakavali movie - குலேபகாவலி திரைப்படத்திலிருந்து மயக்கும் மாலை பொழுதே பாடல் வரிகள்

மயக்கும் மாலை பொழுதே பாடல் 1955-ல் வெளியான குலேபகாவலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: ஜிக்கி

Mayakkum Maalai is a song from the 1955 Tamil film Gulebakavali, sung by Jikki.

WhatsApp
Movie Name (in Tamil)
குலேபகாவலி
Year
1955
Singers
Jikki

Lyrics(Tamil)

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா


பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி என்னாளும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா

Mayakkum Maalai song FAQ

Who sang Mayakkum Maalai?

Mayakkum Maalai was sung by Jikki for the 1955 Tamil film Gulebakavali.

Which movie is the song Mayakkum Maalai from?

Mayakkum Maalai is from the Tamil film Gulebakavali, released in 1955. The film has 10 songs on Tamilputhumai.

மயக்கும் மாலை பொழுதே பாடலை பாடியவர் யார்?

மயக்கும் மாலை பொழுதே பாடலை பாடியவர் ஜிக்கி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குலேபகாவலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்