Tamil Songs lyrics · 1969
Mathulam Pazhathukku lyrics from Anbalippu movie - அன்பளிப்பு திரைப்பட பாடல் வரிகள்
Mathulam Pazhathukku பாடல் 1969-ல் வெளியான அன்பளிப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: P. B. Sreenivas மற்றும் பி. சுசீலா
Mathulam Pazhathukku is a song from the 1969 Tamil film Anbalippu, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. B. Sreenivas and P. Susheela.
- Movie Name
- Anbalippu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பளிப்பு
- Music
- M.S.Viswanathan
- Year
- 1969
- Lyrics
- Kannadasan
- Singers
- P. B. Sreenivas and P. Susheela
Lyrics(Tamil)
பெண் : ...........
ஆண் : மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ
பெண் : இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
பாடும்போது ஆசை நூறு
போகப்போக இன்பம் வேறு
ஆண் : கன்னங்களில் மின்னும் திராட்சை பழம்
வண்ண இதழ் சிந்தும் கோவைப்பழம்
கண் இரண்டில் உள்ள ஆசைப்பழம்
காதல் பழம் அது மாதுளம் பழம்
பெண் : ஆஆ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே...
மாதுளம்...
ஆண் : இரவில் நிலவு சிரிக்கும் போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
இரவில் நிலவு சிரிக்கும்போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
துடிக்கும் நெஞ்சம் மயங்க வேண்டும்
தூங்கும் போது விடிய வேண்டும்
பெண் : மந்திரத்தில் உன்னை மயங்க வைத்தேன்
மஞ்சள் முகம் கொஞ்சம் சிவக்க வைத்தாய்
சங்கமத்தில் நான் விழுந்துவிட்டேன்
என்ன சுகம் நீ வழங்கி விட்டாய் ஆஆ மாதுளம்
ஆண் : பழத்துக்கு பெயர் மாதுளம்
பெண் : பருவத்தில் வரும் மாம்பழம்
ஆண் : ரசிப்பவன் பெயர் காதலன்
பெண் : பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே
இருவர் : மாதுளம்...
Lyrics(English)
Female : Humming…
Male : Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo
Female : Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Paadumpothu asai nooru poga poga inbam veru
Male : Kannangalil minnum thiratchai pazham
Vanna idazh sinthum kovaipazham
Kann irandil ulla asaipazham
Kadhal pazham adhu maathulam pazham
Female : Ahh
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyae
Maathulam…
Male : Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Thudikum nenjam mayanga vendum
Thoongum pothu vidiya vendum
Female : Manthirathil unnai mayanga vaithen
Manjal mugam konjam sivaka vaithaai
Sangamathil naan vizhunthuvitten
Enna sugam nee vazhangi vittai ahh
Maathulam
Male : Pazhathukku peyar maathulam
Female : Paruvathil varum maambazham
Male : Rasipavan peyar kadhalan
Female : Panthadum pazhathottam paavai meniyae
Both : Maathulam
Mathulam Pazhathukku song FAQ
Who sang Mathulam Pazhathukku?
Mathulam Pazhathukku was sung by P. B. Sreenivas and P. Susheela for the 1969 Tamil film Anbalippu.
Who wrote the lyrics of Mathulam Pazhathukku?
The lyrics of Mathulam Pazhathukku were written by Kannadasan.
Who composed the music for Mathulam Pazhathukku?
The music for Mathulam Pazhathukku was composed by M.S.Viswanathan.
Which movie is the song Mathulam Pazhathukku from?
Mathulam Pazhathukku is from the Tamil film Anbalippu, released in 1969. The film has 6 songs on Tamilputhumai.
Mathulam Pazhathukku பாடலை பாடியவர் யார்?
Mathulam Pazhathukku பாடலை பாடியவர் P. B. Sreenivas மற்றும் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.