Tamil Songs lyrics · 1978
Mathanorsavam Rathiyoduthan lyrics from Sadhurangam movie - சதுரங்கம் திரைப்பட பாடல் வரிகள்
Mathanorsavam Rathiyoduthan பாடல் 1978-ல் வெளியான சதுரங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: வி. குமார் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
Mathanorsavam Rathiyoduthan is a song from the 1978 Tamil film Sadhurangam, written by Vaali, composed by V. Kumar and sung by S. P. Balasubrahmanyam and Vani Jayaram.
- Movie Name
- Sadhurangam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சதுரங்கம்
- Music
- V. Kumar
- Year
- 1978
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Lyrics(Tamil)
ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்
ஆண் : மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண் : புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
பெண் : ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண் : ஓ ஓ ஓ
அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
ஆண் : மதனோர்சவம்
பெண் : ரதியோடு தான்
ஆண் : ரதி தேவியோ
பெண் : பதியோடு தான்
Lyrics(English)
Male : Madhanoorchavam rathiyodu thaan
Rathi deviyoo padhiyodu thaan
Female : Uyir oviyam unakaaga thaan
Udal vannamae adharkaaga thaan
Male : Meen aadum kannil vizhundhu naan aadavoo
Thaen aadum sevvidhazh thannil neeraadavoo
Meen aadum kannil vizhundhu naan aadavoo
Thaen aadum sevvidhazh thannil neeraadavoo
Female : Puriyadha penmai idhu poopondra menmai idhu
Ponnandhi maalai ennenna leelai
Male : Madhanoorchavam rathiyodu thaan
Female : Rathi deviyoo padhiyodu thaan
Female : Kaar kaala megam thirandu kuzhalaanadhu
Kanna un kaiyil purandu sathiraadudhu
Kaar kaala megam thirandu kuzhalaanadhu
Kanna un kaiyil purandu sathiraadudhu
Male : Ho oo oo
Alangaara devi ugam adangaatha aasai tharum
Ondraana neram oru kodi inbam
Male : Madhanoorchavam
Female : Rathiyodu thaan
Male : Rathi deviyoo
Female : Padhiyodu thaan
Mathanorsavam Rathiyoduthan song FAQ
Who sang Mathanorsavam Rathiyoduthan?
Mathanorsavam Rathiyoduthan was sung by S. P. Balasubrahmanyam and Vani Jayaram for the 1978 Tamil film Sadhurangam.
Who wrote the lyrics of Mathanorsavam Rathiyoduthan?
The lyrics of Mathanorsavam Rathiyoduthan were written by Vaali.
Who composed the music for Mathanorsavam Rathiyoduthan?
The music for Mathanorsavam Rathiyoduthan was composed by V. Kumar.
Which movie is the song Mathanorsavam Rathiyoduthan from?
Mathanorsavam Rathiyoduthan is from the Tamil film Sadhurangam, released in 1978. The film has 3 songs on Tamilputhumai.
Mathanorsavam Rathiyoduthan பாடலை பாடியவர் யார்?
Mathanorsavam Rathiyoduthan பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.