Tamil Songs lyrics · 1995
Marugo Marugo lyrics from Sathi Leelavathi movie - சதி லீலாவதி திரைப்படத்திலிருந்து மாருகோ மாருகோ பாடல் வரிகள்
மாருகோ மாருகோ பாடல் 1995-ல் வெளியான சதி லீலாவதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: K
Marugo Marugo is a song from the 1995 Tamil film Sathi Leelavathi, composed by Ilaiyaraaja and sung by K.
- Movie Name
- Sathi Leelavathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சதி லீலாவதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1995
- Singers
- K
Lyrics(Tamil)
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)
கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
(மாருகோ..)
சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய்
ஹேய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா
ஏய் கும்மா கும்மா அடி எம்மா எம்மா
உன் கும்மாளம் தாங்கிடுமா
ஆசையாக பேசினால் போததும்மோய்
தாகத்தோடு மோகம் என்றும் போகதும்மா
ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா
ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது
(மாருகோ..)
நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு
நீ கல்யாண வேளி கட்டு
என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாக காது கடி
என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இன்னேரம் கண்டு பிடி
கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
அட தாக்குது தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து
காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையை தீர்த்துக்கோ..
(மாருகோ..)
Marugo Marugo song FAQ
Who sang Marugo Marugo?
Marugo Marugo was sung by K for the 1995 Tamil film Sathi Leelavathi.
Who composed the music for Marugo Marugo?
The music for Marugo Marugo was composed by Ilaiyaraaja.
Which movie is the song Marugo Marugo from?
Marugo Marugo is from the Tamil film Sathi Leelavathi, released in 1995. The film has 4 songs on Tamilputhumai.
மாருகோ மாருகோ பாடலை பாடியவர் யார்?
மாருகோ மாருகோ பாடலை பாடியவர் K.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.