Tamil Songs lyrics · 2026
Mappillai Singam lyrics from Pyaar Prema Kalyanam movie - திரைப்படத்திலிருந்து மாப்பிள்ளை சிங்கம் பாடல் வரிகள்
மாப்பிள்ளை சிங்கம் பாடல் 2026-ல் வெளியான Pyaar Prema Kalyanam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Elan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Lakshmijai, Madurai Sarojamma, R. Ramya மற்றும் யுவன் சங்கர் ராஜா
Mappillai Singam is a song from the 2026 Tamil film Pyaar Prema Kalyanam, written by Elan, composed by Yuvan Shankar Raja and sung by Lakshmijai, Madurai Sarojamma, R. Ramya and Yuvan Shankar Raja.
- Movie Name
- Pyaar Prema Kalyanam 🎬 Movie info
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2026
- Lyrics
- Elan
- Singers
- Lakshmijai, Madurai Sarojamma, R. Ramya and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
பெண் : எட்டடுக்கு வீடு இருக்கா
இளவரசா உனக்கு இருக்க இடம்
எங்க இருக்கா
பெண் குழு : மாப்ள சிங்கம் மாப்ள ராசா
மாப்ள தம்பி வந்தாரு நம்பி
மாப்ள சிங்கம் மாப்ள ராசா
மாப்ள தம்பி வந்தாரு நம்பி
பெண் குழு : தெம்பு இல்லா மாப்ள
சொம்பு கேட்டாருங்கோ
சொம்பு இல்லைன்னு சொன்னாக்கா
வம்பு பண்ணுறாங்கோ
பெண் : இஸ் இட்
பெண் குழு : கம்பி கட்டுன கொத்தனாரு
லிப்ட்டு கேட்டாருங்கோ
லிஃப்ட்டு ஒன்னு வெச்சாக்கா
ஃப்ளைட்டு கேட்டாருங்கோ
பெண் : ஓ மைகாட்
பெண் குழு : மாப்ள சிங்கம் மாப்ள ராசா
மாப்ள தம்பி வந்தாரு நம்பி
மாப்ள சிங்கம் மாப்ள ராசா
மாப்ள தம்பி வந்தாரு நம்பி
பெண் குழு : கூமாபட்டி மைனரு
வண்டி கேட்டாருங்கோ
வண்டி அத நிப்பாட்ட
வூடு கேட்டாருங்கோ
வில்லு பாட்டு வாத்தியாரு
ஃபுல்-லு கேட்டாருங்கோ
ஃபுல்-லு முடிஞ்சு போச்சுனு
கல்லு கேட்டாருங்கோ
பெண் : .......................................
பெண் குழு : மாப்பிளைக்கு பாயசத்த
போட்டுற வேண்டியது தான்
பெண் குழு : வாழ்க சொகுசா மாறிபோச்சு தினுசா
இளவரசா இப்போ ஆனாரு பாஸ்ஸா...
சின்ன கவுண்டரு வந்தாருங்கோ
கால் மேல கால தான் போட்டாருங்கோ
துபாய் ஷேக்கு வந்தாருங்கோ
ஒட்டக பாலு டீயத்தான் கேட்டாருங்கோ
பெண் குழு : மாப்ள சிங்கம் மாப்ள ராசா
மாப்ள தம்பி வந்தாரு நம்பி
பெண் குழு : மாப்ள சிங்கம் சிங்கம்
மாப்ள ராசா ராசா
மாப்ள தம்பி தம்பி
வந்தாரு நம்பி
பெண் : மாப்பு இருக்கு உனக்கு ஆப்பு
பெண் : .......................................
Lyrics(English)
Female : Ettadukku veedu irukka
Elavarasa unakku irkka idam
Enga irukka
Female Chorus : Maapla singam maapala raasa
Maapla thambi vantharu nambi
Maapla singam maapala raasa
Maapla thambi vantharu nambi
Female Chorus : Thembu illa mappla sombu kettarungo
Sombu ilanu sonnaka vambu pannuraango
Female : Is itttt?
Female Chorus : Kambi kattuna kothanaru lift-uh kettarungo
Lift-uh onnu vechakka flight-uh ketaarungo
Female : Oh my goddd
Female Chorus : Maapla singam maapala raasa
Maapla thambi vantharu nambi
Maapla singam maapala raasa
Maapla thambi vantharu nambi
Female Chorus : Koomapatti minaru vandi kettarungo
Vandi atha nippaata voodu ketaarungo
Villu paatu vaathiyaru full-uh kettarungo
Full-uh mudinju pochunu kallu kettarungo
Humming : ……………
Female Chorus : Maapilaiku paaysatha pottura vendiyathu thaan
Female Chorus : Vaazhka sogusaa maaripochu dhinusa
Ilavarasa ippo aanaru boss-ah…
Chinna goundaru vanthaarungo
Kaal mela kaala thaaan pottaarungo
Dubai sheik-uh vanthaarungo
Ottaga paalu tea-ah thaan kettaarungo
Female Chorus : Maapla singam maapala raasa
Maapla thambi vantharu nambi
Female Chorus : Maapla singam singam
Maapala raasa raasa
Maapla thambi thambi
Vanthaaru nambi
Female : Mappu irukku unakkau aapppuu
Humming : ……………
Mappillai Singam song FAQ
Who sang Mappillai Singam?
Mappillai Singam was sung by Lakshmijai, Madurai Sarojamma, R. Ramya and Yuvan Shankar Raja for the 2026 Tamil film Pyaar Prema Kalyanam.
Who wrote the lyrics of Mappillai Singam?
The lyrics of Mappillai Singam were written by Elan.
Who composed the music for Mappillai Singam?
The music for Mappillai Singam was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Mappillai Singam from?
Mappillai Singam is from the Tamil film Pyaar Prema Kalyanam, released in 2026.
மாப்பிள்ளை சிங்கம் பாடலை பாடியவர் யார்?
மாப்பிள்ளை சிங்கம் பாடலை பாடியவர் Lakshmijai, Madurai Sarojamma, R. Ramya மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.