Tamil Songs lyrics · 2021
Mannennum Maaya lyrics from Boomika movie - பூமிகா திரைப்பட பாடல் வரிகள்
Mannennum Maaya பாடல் 2021-ல் வெளியான பூமிகா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kadhirmozhi · இசை: Prithivi Chandrasekar · பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா
Mannennum Maaya is a song from the 2021 Tamil film Boomika, written by Kadhirmozhi, composed by Prithivi Chandrasekar and sung by Andrea Jeremiah.
- Movie Name
- Boomika 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூமிகா
- Music
- Prithivi Chandrasekar
- Year
- 2021
- Lyrics
- Kadhirmozhi
- Singers
- Andrea Jeremiah
Lyrics(Tamil)
பெண் : நான் மண்ணெண்னும் மாயா தீ
காயம் செய்யாதே
உன் கால் தீண்ட என் தேகம்
பாவம் பார்க்காதே
பெண் : தீரா வலிகள்
நிதமும் தந்தாய்
இமை நான் அசைத்தால்
நீளுமோ வாழ்வே
பெண் : விசையும் திசையும் தசையும்
நான் தான்
ஒளியில் வழியும் துகளின்
கால் பாகம் தானே நீ
நகரும் நதியை நகரம்
செய்தால்
சுடரும் தணலும் கடலாய்
உரு மாறிப் போகும் பார்
பெண் : வெறும் மண் தானே
நான் என்று நீ எண்ண வேண்டாம்
உன் பேராசை அதை கொண்டு
நீ வீழ வேண்டாம்
பெண் : அணுவை பிளந்தாய்
எனை நீ ஆள
நொடி நான் சிலிர்த்தால்
எங்கு நீ வாழ
பெண் : விசையும் திசையும் தசையும்
நான் தான்
ஒளியில் வழியும் துகளின்
கால் பாகம் தானே நீ
நகரும் நதியை நகரம்
செய்தால்
சுடரும் தணலும் கடலாய்
உரு மாறிப் போகும் பார்
Lyrics(English)
Female : Naan mannennum maaya thee
Kaayam seiyaathae
Un kaal theenda en dhegam
Paavam paarkathae
Female : Theera valigal
Nithamum thandhai
Imai naan asaitthaal
Neelumo vaazhvea
Female : Visaiyum dhisasiyum thasaiyum
Naan thaan
Oliyil vazhiyum thoogalin
Kaal baagam thaanae nee
Nagarum nathiyai nagaram
Seithaal
Sudarum thanalum kadalaai
Uru maari pogum paar
Female : Verum mann thaanae
Naan endru nee enna vaendam
Un peraasai athai kondu
Nee veezha vaendam
Female : Anuvai pilanthaai
Enai nee aala
Nodi naan silirthaal
Engu nee vaazha
Female : Visaiyum dhisasiyum thasaiyum
Naan thaan
Oliyil vazhiyum thoogalin
Kaal baagam thaanae nee
Nagarum nathiyai nagaram
Seithaal
Sudarum thanalum kadalaai
Uru maari pogum paar….
Mannennum Maaya song FAQ
Who sang Mannennum Maaya?
Mannennum Maaya was sung by Andrea Jeremiah for the 2021 Tamil film Boomika.
Who wrote the lyrics of Mannennum Maaya?
The lyrics of Mannennum Maaya were written by Kadhirmozhi.
Who composed the music for Mannennum Maaya?
The music for Mannennum Maaya was composed by Prithivi Chandrasekar.
Which movie is the song Mannennum Maaya from?
Mannennum Maaya is from the Tamil film Boomika, released in 2021.
Mannennum Maaya பாடலை பாடியவர் யார்?
Mannennum Maaya பாடலை பாடியவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.