Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Mannava Vaa Vaa lyrics from Adutha Veettu Penn movie - அடுத்த வீட்டுப் பெண் திரைப்படத்திலிருந்து மன்னவா வா வா பாடல் வரிகள்

மன்னவா வா வா பாடல் 1960-ல் வெளியான அடுத்த வீட்டுப் பெண் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: P. Adinarayana Rao · பாடியவர்: பி. சுசீலா

Mannava Vaa Vaa is a song from the 1960 Tamil film Adutha Veettu Penn, written by Thanjai N Ramaiah Dass, composed by P. Adinarayana Rao and sung by P. Susheela.

WhatsApp
Year
1960
Singers
P. Susheela

Lyrics(Tamil)

குழு : ...........................

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா

பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே
தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே

பெண் : தேகமே என்றும் சந்தேகமாகுமே
தியாகமே செய்தால் உன் தாபம் தீருமே
வானவில்லாம் வாலிபமே
வாராயே வர்ணஜாலம் பாராயோ

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா

பெண் : மாதுடன் மது உன் மனதை மாற்றுமே
காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே
மாதுடன் மது உன் மனதை மாற்றுமே
காதலின் பிம்பம் உன் கண்ணிலாடுமே
காவலனே வாழ்வினிலே
காணாத இன்பம் காண வாராயோ

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா
மனம் போல் ஆவல் தீர வா வா
உன்னையல்லால் உள்ளத்திலே
கண்ணாளன் யாருமில்லை

பெண் : மன்னவா.........வா........வா.........மகிழவா....

Lyrics(English)

Chorus : ………………..

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa

Female : Thegamae endrum santhegamaagumae
Thiyaagamae seithaal un thaabam theerumae

Female : Thegamae endrum santhegamaagumae
Thiyaagamae seithaal un thaabam theerumae
Vaanavillaam vaalipamae
Vaaraayae varnajaalam paaraayo

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa

Female : Maadhudanmadhu un manathai maattrumae
Kadhalin bimbam un kannilaadumae
Maadhudanmadhu un manathai maattrumae
Kadhalin bimbam un kannilaadumae
Kaavalanae vaazhvinilae
Kaanaatha inbam kaana vaaraayo

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa
Manam pol aaval theera vaa vaa
Unnaiyallaal ullaththilae
Kannaalan yaarumillai

Female : Mannavaa….vaa…..vaa…..magizhavaa….

Mannava Vaa Vaa song FAQ

Who sang Mannava Vaa Vaa?

Mannava Vaa Vaa was sung by P. Susheela for the 1960 Tamil film Adutha Veettu Penn.

Who wrote the lyrics of Mannava Vaa Vaa?

The lyrics of Mannava Vaa Vaa were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Mannava Vaa Vaa?

The music for Mannava Vaa Vaa was composed by P. Adinarayana Rao.

Which movie is the song Mannava Vaa Vaa from?

Mannava Vaa Vaa is from the Tamil film Adutha Veettu Penn, released in 1960. The film has 10 songs on Tamilputhumai.

மன்னவா வா வா பாடலை பாடியவர் யார்?

மன்னவா வா வா பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அடுத்த வீட்டுப் பெண் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்