Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Mangalam Kaappai lyrics from Thaai movie - தாய் திரைப்பட பாடல் வரிகள்

Mangalam Kaappai பாடல் 1974-ல் வெளியான தாய் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். வரலட்சுமி

Mangalam Kaappai is a song from the 1974 Tamil film Thaai, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by S.Varalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
தாய்
Year
1974
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி

பெண் : குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி

பெண் : கண்கள் இருப்பதும் அவர்க்காக
ஆ....ஆ....கண்கள் இருப்பதும் அவர்க்காக
பிள்ளை காவல் இருப்பதும் அவர்க்காக
பெண்னெனப் பிறந்தவள் எனக்காக
நீ பேரருள் புரிவாய் சிவசக்தி
பெண்னெனப் பிறந்தவள் எனக்காக
பேரருள் புரிவாய் சிவசக்தி

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி

பெண் : எந்தக் கரைதனில் இருந்தாலும்
அவர் எந்த நிலையில் இருந்தாலும்
சந்திரர் சூரியர் உள்ளவரை
என் தலைவனைக் காப்பாய் சிவசக்தி
தலைவனைக் காப்பாய் சிவசக்தி

பெண் : அகலிகை நம்பிக்கை பலித்ததம்மா
அன்று அருந்ததி நினைத்தது நடந்ததம்மா
கண்ணகி கண்ணீர் ஜெயித்ததம்மா.....ஆ....ஆ....
கண்ணகி கண்ணீர் ஜெயித்ததம்மா
இந்தக் காரிகை ஆசையும் பலிக்காதா.....
காரிகை ஆசையும் பலிக்காதா.....

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி
குங்குமம் காப்பாய் சிவசக்தி
என் குல நலம் காப்பாய் சிவசக்தி

பெண் : மங்கலம் காப்பாய் சிவசக்தி
என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி

Lyrics(English)

Female : Mangalam kaappaai sivasakthi
En maangalyam kaappaai sivasakthi

Female : Kungumam kaappaai sivasakthi
En kula nalam kaappaai sivasakthi
Kungumam kaappaai sivasakthi
En kula nalam kaappaai sivasakthi

Female : Kangal iruppathum avarkkaga
Aa…aa….kangal iruppathum avarkkaga
Pillai kaaval iruppathum avarkkaga
Pennena piranthaval enanakkaga
Nee perarul purivaai sivasakthi
Pennena piranthaval enakkaga
Nee perarul purivaai sivasakthi

Female : Mangalam kaappaai sivasakthi
En maangalyam kaappaai sivasakthi

Female : Entha karaithanil irunthaalum
Avar entha nilaiyil irunthaalum
Chanthirar sooriyar ullavarai
En thalaivanai kaappaai sivasakthi
Thalaivanai kaappaai sivasakthi

Female : Agaligai nambikkai paliththathammaa
Andru arunthathi ninaiththathu nadanthathammaa
Kannagi kanneer jeyiththathammaa…aa…aa….
Kannagi kanneer jeyiththathammaa…
Intha kaarigai aasaiyum palikaathaa
Kaarigai aasaiyum palikaathaa

Female : Mangalam kaappaai sivasakthi
En maangalyam kaappaai sivasakthi

Mangalam Kaappai song FAQ

Who sang Mangalam Kaappai?

Mangalam Kaappai was sung by S.Varalakshmi for the 1974 Tamil film Thaai.

Who wrote the lyrics of Mangalam Kaappai?

The lyrics of Mangalam Kaappai were written by Kannadasan.

Who composed the music for Mangalam Kaappai?

The music for Mangalam Kaappai was composed by M.S.Viswanathan.

Which movie is the song Mangalam Kaappai from?

Mangalam Kaappai is from the Tamil film Thaai, released in 1974. The film has 5 songs on Tamilputhumai.

Mangalam Kaappai பாடலை பாடியவர் யார்?

Mangalam Kaappai பாடலை பாடியவர் எஸ். வரலட்சுமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாய் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்