Skip to content

Popular

Tamil Songs lyrics · 1978

Mangai Endral lyrics from Iraivan Kodutha Varam movie - இறைவன் கொடுத்த வரம் திரைப்படத்திலிருந்து மங்கை என்றால் பாடல் வரிகள்

மங்கை என்றால் பாடல் 1978-ல் வெளியான இறைவன் கொடுத்த வரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: B. Sasireka மற்றும் ஜாலி ஆபிரகாம்

Mangai Endral is a song from the 1978 Tamil film Iraivan Kodutha Varam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by B. Sasireka and Jolly Abraham.

WhatsApp
Year
1978
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

பெண் : ......................

ஆண் : தேன் சிந்தும் முல்லைமொட்டு பாடல் சொல்ல
செவ்வந்திப் பூவும் மெல்ல தாளம் சிந்த
தெய்வம் வணங்கும் அன்பை வழங்கும்
வானத்தில் தேவன் வந்து பூக்கள் தூவ

ஆண் : மஞ்சத்தில் வாசம் நல்ல வாழ்த்தும் பாட
கண்கள் துடிக்கும் நெஞ்சம் ருசிக்கும்

ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

பெண் : ...........................

ஆண் : அன்பென்றால் உன்னையன்றி பெண்மையில்லை
பண்பென்றால் உன்னையன்றி மென்மையில்லை
என்ன சிரிப்பு...........என்ன துடிப்பு...........
பொன்னென்றால் தங்கம் என்று அர்த்தமில்லை

ஆண் : உன்னைத்தான் சொன்னேன் அன்றி வேறேயில்லை
தங்க ரதங்கள்........உந்தன் குணங்கள்..........

பெண் : ........................

ஆண் : இன்பங்கள் நூறுவகைச் சொல்லச் சொல்ல
எண்ணங்கள் துள்ளுதம்மா மெல்ல மெல்ல
நெஞ்சை திறந்து மெல்ல திரும்பு
சிற்றின்பம் என்று இதை யாரோ சொன்னார்

ஆண் : பேரின்பம் என்று இதை நானே சொல்வேன்
செல்லக்கிளியே அன்னக்கிளியே...........

ஆண் : மங்கை என்றால் வானம் கூட
மயங்கும் கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம்
எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

இருவர் : ..........................

Lyrics(English)

Male : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Male : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Female : ……………..

Male : Thaen sinthum mullaimottu paadal solla
Sevanthi poovum mella thaalam sintha
Deivam vanangum anbai vazhangum
Vaanaththil devan vanthu pookkal thoova

Male : Manjaththil vaasam nalla vaazhththum paada
Kangal thudikkum nenjam rusikkum

Male : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Female : ……………..

Male : Inbangal nooruvagai solla solla
Ennangal thulluthammaa mella mella
Nenjai thiranthu mella thirumbu
Sittrinbam endru idhai yaaro sonnaar

Male : Perinbam endru idhai naanae solvaen
Chellakiliyae annakiliyae….

Male : Mangai endraal vaanam kooda
Mayangum keezhae irangum
Unnai kandaal ullam
Ellaam kalangum aasai vilangum

Both : ………………….

Mangai Endral song FAQ

Who sang Mangai Endral?

Mangai Endral was sung by B. Sasireka and Jolly Abraham for the 1978 Tamil film Iraivan Kodutha Varam.

Who wrote the lyrics of Mangai Endral?

The lyrics of Mangai Endral were written by Kannadasan.

Who composed the music for Mangai Endral?

The music for Mangai Endral was composed by M.S.Viswanathan.

Which movie is the song Mangai Endral from?

Mangai Endral is from the Tamil film Iraivan Kodutha Varam, released in 1978. The film has 3 songs on Tamilputhumai.

மங்கை என்றால் பாடலை பாடியவர் யார்?

மங்கை என்றால் பாடலை பாடியவர் B. Sasireka மற்றும் ஜாலி ஆபிரகாம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இறைவன் கொடுத்த வரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்