Skip to content

Popular

Tamil Songs lyrics · 1977

Mallu Vetti Madichu lyrics from Sorgam Naragam movie - சொர்க்கம் நரகம் திரைப்பட பாடல் வரிகள்

Mallu Vetti Madichu பாடல் 1977-ல் வெளியான சொர்க்கம் நரகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

Mallu Vetti Madichu is a song from the 1977 Tamil film Sorgam Naragam, written by Kannadasan, composed by Shankar-Ganesh and sung by P. Susheela and T. M. Soundararajan.

WhatsApp
Year
1977
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்
பிரியமுள்ள செவதக்காள சாமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே

ஆண் : தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள ஹே..

ஆண் : ஏ....புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்
வெளைஞ்சு நிக்குது

பெண் : ஓஒ......மச்சான் ஐயா உன் உதட்டருகே
வளைஞ்சு நிக்குது

ஆண் : ஏ....புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்
வெளைஞ்சு நிக்குது

பெண் : ஓஒ......மச்சான் ஐயா உன் உதட்டருகே
வளைஞ்சு நிக்குது

ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு
சர்க்கரைப் பொங்கலைப் போடு

பெண் : நீ எறும்பு போல நடந்து வந்து
இனிப்பை அதிலே தேடு......

ஆண் : ஹ.....கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு
சர்க்கரைப் பொங்கலைப் போடு

பெண் : நீ எறும்பு போல நடந்து வந்து
இனிப்பை அதிலே தேடு......

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள ஹேய்

ஆண் : ஏ......புள்ளே தாமரைப் பூத்திருக்கு
தண்ணிக்கு மேலே

பெண் : ஓஓ.......மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு
தண்ணிக்குக் கீழே

ஆண் : ஏ......புள்ளே தாமரைப் பூத்திருக்கு
தண்ணிக்கு மேலே

பெண் : ஓஓ.......மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு
தண்ணிக்குக் கீழே

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல
வெளியில் சொல்வது உண்டு

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்
அதிலே நாங்க தண்டு....

ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல
வெளியில் சொல்வது உண்டு

பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்
அதிலே நாங்க தண்டு....

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள

பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்
பிரியமுள்ள செவதக்காள சாமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி
உன்னைப் பிரிவதென்றால் தாங்கலையே பூமி

ஆண் : சேலங்கட்டி மாம்பழமே
திண்டுக்கல் பலாப்பழமே
தாளம் போட்டு நடந்துக் கிட்டு
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே

பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்
மச்சான் ஒரு மயிலக் காள...ஹே....ஏ.....ஏ.....

Lyrics(English)

Female : Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala

Female : Pinjukodi ennidaththil
Piriyamulla sevaththakaala saami
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi

Male : Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Selangatti maampazhamae
Dindigul palaapazhamae

Male : Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Aasai thaangalaiyae vaadiyamma kannae

Female : Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala hae….

Male : Yae pullae aaththoram karumbu vachaen
Velainju nikkuthu

Female : Oo…..machaan aiyaa un udhattarugae
Valainju nikkuthu

Male : Karumbu eduththu saari pizhinju
Sarkkarai pongalai podu

Female : Nee erumbu pola nadanthu vanthu
Inippai adhilae thedu

Male : Ha….karumbu eduththu saari pizhinju
Sarkkarai pongalai podu

Female : Nee erumbu pola nadanthu vanthu
Inippai adhilae thedu

Male : Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Aasai thaangalaiyae vaadiyamma kannae

Female : Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala hae….

Male : Yae pullae thamarai pooththirukku
Thannikku melae

Female : Oo…..machaan thanduthaan maranjirukku
Thannikku keezhae

Male : Yae pullae thamarai pooththirukku
Thannikku melae

Female : Oo…..machaan thanduthaan maranjirukku
Thannikku keezhae

Male : Aambalainga poovai pola
Veliyil solvathu undu

Female : Aayiramthaan nenaicha pothum
Adhilae naanga thandu

Male : Aambalainga poovai pola
Veliyil solvathu undu

Female : Aayiramthaan nenaicha pothum
Adhilae naanga thandu

Female : Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala
Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala

Female : Pinju kodi ennidaththil
Piriyamulla sevaththakaala saami
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi
Unnai pirivathendraal thaangalaiyae bhoomi

Male : Selangatti maampazhamae
Dindigul palaapazhamae
Thaalam pottu nadanthukittu
Thavikka vaikkirae en manasa ponnae
Aasai thaangalaiyae vaadiyamma kannae
Aasai thaangalaiyae vaadiyamma kannae

Female : Mallu vetti madichu kattum
Machaan oru mayila kaala….hae….yae…yae….

Mallu Vetti Madichu song FAQ

Who sang Mallu Vetti Madichu?

Mallu Vetti Madichu was sung by P. Susheela and T. M. Soundararajan for the 1977 Tamil film Sorgam Naragam.

Who wrote the lyrics of Mallu Vetti Madichu?

The lyrics of Mallu Vetti Madichu were written by Kannadasan.

Who composed the music for Mallu Vetti Madichu?

The music for Mallu Vetti Madichu was composed by Shankar-Ganesh.

Which movie is the song Mallu Vetti Madichu from?

Mallu Vetti Madichu is from the Tamil film Sorgam Naragam, released in 1977. The film has 4 songs on Tamilputhumai.

Mallu Vetti Madichu பாடலை பாடியவர் யார்?

Mallu Vetti Madichu பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சொர்க்கம் நரகம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்