Skip to content

Popular

Tamil Songs lyrics · 1988

Malliyapoo Poothirukku lyrics from Thaimel Aanai movie - தாய் மேல் ஆணை திரைப்படத்திலிருந்து மல்லியப்பூ பூத்திருக்கு பாடல் வரிகள்

மல்லியப்பூ பூத்திருக்கு பாடல் 1988-ல் வெளியான தாய் மேல் ஆணை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சந்திரபோஸ் · பாடியவர்: எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Malliyapoo Poothirukku is a song from the 1988 Tamil film Thaimel Aanai, written by Vairamuthu, composed by Chandrabose and sung by S. Janaki and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Year
1988
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : லலலலலல லலலலலா
லலல்லலல லலலலலா.....ஆஆ...
ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு...

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு

பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது
யாரை இங்கே ஆசைவிட்டது

ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது

பெண் : அங்கங்கே பாராதே
பார்த்தாலே பத்திக்கும்

ஆண் : நான் உன்னைத் தொட்டாலே
நாளெல்லாம் தித்திக்கும்

பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில் நனைஞ்சுருக்கு

பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு
ராசா பார்த்தா அச்சம் எனக்கு

ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு

பெண் : மழை வந்த நேரத்தில்
குடையாக வா மாமா

ஆண் : குடை எல்லாம் காணாது
உடையாக வேண்டாமா

பெண் : போதையேறும் போதும் மாமா

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

பெண் : மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு...

ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு

பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு

Lyrics(English)

Female : Lalalalalalala lalalalalalaa
Lalalalalalala lalalalalalaa….aaaa…..
Haei malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Mazhai vizhuntha neraththula
En maaraappum vizhunthuruchchu
Maaraappu selaikkumaa
Antha masakkai vanthuruchchu

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku

Female : Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Eerachelai osaiyittathu
Yaarai ingae aasaivittathu

Male : Kadhal penmai kattupattathu
Kannil yaedho thattupattathu

Female : Angangae paaraathae
Paarththaalae paththikkum

Male : Naan unnai thottaalae
Naalellaam thiththikkum

Female : Maalai thanthaal saelai sontham

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku

Female : Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Rosappoovil machcham irukku
Raasa paarththaa achcham enakku

Male : Idaiyai paarththaen thangam irukku
Edaithaan paarkka ennam enakku

Female : Mazhai vantha neraththil
Kudaiyaaga vaa mama

Male : Kudai ellaam kaanaathi
Udaiyaaga vendaamaa

Female : Bodhaiyaerum pothum mama

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Female : Mazhai vizhuntha neraththula
En maaraappum vizhunthuruchchu
Maaraappu selaikkumaa
Antha masakkai vanthuruchchu

Male : Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku

Female : Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku

Malliyapoo Poothirukku song FAQ

Who sang Malliyapoo Poothirukku?

Malliyapoo Poothirukku was sung by S. Janaki and S. P. Balasubrahmanyam for the 1988 Tamil film Thaimel Aanai.

Who wrote the lyrics of Malliyapoo Poothirukku?

The lyrics of Malliyapoo Poothirukku were written by Vairamuthu.

Who composed the music for Malliyapoo Poothirukku?

The music for Malliyapoo Poothirukku was composed by Chandrabose.

Which movie is the song Malliyapoo Poothirukku from?

Malliyapoo Poothirukku is from the Tamil film Thaimel Aanai, released in 1988. The film has 6 songs on Tamilputhumai.

மல்லியப்பூ பூத்திருக்கு பாடலை பாடியவர் யார்?

மல்லியப்பூ பூத்திருக்கு பாடலை பாடியவர் எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாய் மேல் ஆணை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்