Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Malaroadu Piranthavala lyrics from Iniavaley movie - இனியவளே திரைப்படத்திலிருந்து மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்

மலரோடு பிறந்தவளா பாடல் 1998-ல் வெளியான இனியவளே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Malaroadu Piranthavala is a song from the 1998 Tamil film Iniavaley, written by Vairamuthu, composed by Deva and sung by Anuradha Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
இனியவளே
Music
Deva
Year
1998
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள் தானா இவள் தானா இவள் தானா
மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர் தானா இவர் தானா இவர் தானா
வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா

உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்
உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்
இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்
சந்தன சிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
காதலே காதலே புது கவிதையா தாய்மடி
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

Malaroadu Piranthavala song FAQ

Who sang Malaroadu Piranthavala?

Malaroadu Piranthavala was sung by Anuradha Sriram for the 1998 Tamil film Iniavaley.

Who wrote the lyrics of Malaroadu Piranthavala?

The lyrics of Malaroadu Piranthavala were written by Vairamuthu.

Who composed the music for Malaroadu Piranthavala?

The music for Malaroadu Piranthavala was composed by Deva.

Which movie is the song Malaroadu Piranthavala from?

Malaroadu Piranthavala is from the Tamil film Iniavaley, released in 1998. The film has 3 songs on Tamilputhumai.

மலரோடு பிறந்தவளா பாடலை பாடியவர் யார்?

மலரோடு பிறந்தவளா பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இனியவளே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்