Tamil Songs lyrics · 1997
Malargale Ungalai lyrics from Once More movie - ஒன்ஸ் மோர் திரைப்படத்திலிருந்து மலர்களே உங்களை பாடல் வரிகள்
மலர்களே உங்களை பாடல் 1997-ல் வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: தேவா · பாடியவர்: தேவன் ஏகாம்பரம்
Malargale Ungalai is a song from the 1997 Tamil film Once More, written by Palani Barathi, composed by Deva and sung by Devan Ekambaram.
- Movie Name
- Once More 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஒன்ஸ் மோர்
- Music
- Deva
- Year
- 1997
- Lyrics
- Palani Barathi
- Singers
- Devan Ekambaram
Lyrics(Tamil)
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிரேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிரேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே
நதிகளை மட்டும் அல்ல அதன் நுரையயும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டும் அல்ல அதன் கரையயும் காதலித்தேன்
ஒரு பட்டுபூச்சியயே காதலித்து பார்த்தென்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே
முகில் போவதை போலே
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே
மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிரத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி
இதமானது வாழ்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிரேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிரேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே
Malargale Ungalai song FAQ
Who sang Malargale Ungalai?
Malargale Ungalai was sung by Devan Ekambaram for the 1997 Tamil film Once More.
Who wrote the lyrics of Malargale Ungalai?
The lyrics of Malargale Ungalai were written by Palani Barathi.
Who composed the music for Malargale Ungalai?
The music for Malargale Ungalai was composed by Deva.
Which movie is the song Malargale Ungalai from?
Malargale Ungalai is from the Tamil film Once More, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
மலர்களே உங்களை பாடலை பாடியவர் யார்?
மலர்களே உங்களை பாடலை பாடியவர் தேவன் ஏகாம்பரம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.