Tamil Songs lyrics · 2023
Malainaatile lyrics from Naadu movie - திரைப்பட பாடல் வரிகள்
Malainaatile பாடல் 2023-ல் வெளியான Naadu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சி. சத்யா · பாடியவர்: அனந்து
Malainaatile is a song from the 2023 Tamil film Naadu, written by Karthik Netha, composed by C. Sathya and sung by Ananthu.
- Movie Name
- Naadu 🎬 Movie info
- Music
- C. Sathya
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Ananthu
Lyrics(Tamil)
ஆண் : மலை நாட்டிலே
உன்தடம் தேடியே
அலை மோதுதே
அகம் வாடியே
ஆண் : வழி போக்கனே
வழி காட்டவா
திசை காட்டினால்
சரியாக மாறும் இன்றே
ஆண் : மலை மேட்டிலே
பல உயிர் ஏங்குதே
படை மேட்டிலே
பேராடுதே
ஆண் : அடிவாரமே
என் குரல் கேட்குதோ
ஒரு வாட்டி நீ
உன் நிலம் காண வந்தாலென்ன
ஆண் : போதாத காலம்
பொல்லாத நேரம்
நீ வந்து நின்னா
விதி தானா மாறுமே
ஆண் : ஓடான கூட்டம்
கூட்டம் உன்னால வாழும்
ஓடாத வாழ்க்கை
திருத்தேரா ஓடுமே
ஆண் : தவியா தவிக்கும்
ஊரு மழையா கிழம்பி வா
இருட்டா இருக்கு பாரு
ஒளியா ஓடி வா
ஆண் : மலை நாடனே
உன் முகம் பாக்கிறேன்
இது போதுமே
நம் சனம் வாழுமே
ஆண் : எதிர் காலமே
நமதாகுமே
மகராசனே கிடைத்தாய்
நீ தெய்வம் போல
Lyrics(English)
Male : Malai naatilae
Un thadam thediyae
Alai modhudhae
Agam vaadiyae
Male : Vazhi pokkanae
Vazhi kattava
Dhisai kaatinaal
Sariyaaga maarum indre
Male : Malai maetilae
Pala uyir yenguthae
Padai meetilae
Poradudhae
Male : Adivaramae
En kural ketkudha
Oru vaati nee
Un nilam kaana vandhaal enna
Male : Podhadha kaalam
Polladha neram
Nee vandhu ninna
Vidhi thaana maarumae
Male : Odaana koottam
Unnala vaazhum
Odatha vaazhkkai
Thiruthaera odumae
Male : Thaviya thavikkum ooru
Mazhaiya kilambhi vaa
Irutta irukku paaru
Oliya odi vaa
Male : Malai naadanae
Un mugam paakkiren
Idhu podhumae
Namm sanam vaazhumae
Male : Edhir kalame
Namathagumae
Magarasana kidaithaai
Nee deivam pola
Malainaatile song FAQ
Who sang Malainaatile?
Malainaatile was sung by Ananthu for the 2023 Tamil film Naadu.
Who wrote the lyrics of Malainaatile?
The lyrics of Malainaatile were written by Karthik Netha.
Who composed the music for Malainaatile?
The music for Malainaatile was composed by C. Sathya.
Which movie is the song Malainaatile from?
Malainaatile is from the Tamil film Naadu, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.
Malainaatile பாடலை பாடியவர் யார்?
Malainaatile பாடலை பாடியவர் அனந்து.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.