Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Maehaveli lyrics from WWW movie - திரைப்பட பாடல் வரிகள்

Maehaveli பாடல் 2021-ல் வெளியான WWW திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Simon · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Maehaveli is a song from the 2021 Tamil film WWW, written by Madhan Karky, composed by Simon and sung by Sid Sriram.

WhatsApp
Movie Name
WWW 🎬 Movie info
Music
Simon
Year
2021
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடீ
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

பெண் : அருகே நீ நின்றும் உன்னை தீண்டேனா
கணினி திரை சிறையை தாண்டேனா

ஆண் : இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன் காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில் பேசிடு காதலியே

பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

ஆண் : எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ

ஆண் : மின்சுவறொன்று நாம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன் எல்லாம்
எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்ணய முத்தங்கள் தீர்ந்தே போகுதே ஓ……

பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

குழு : …………………………….

ஆண் : நெடுந்தொலை வேணும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பபேணும் போதும்
வரும் குரல் வரமே

ஆண் : ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ…….

பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : ஏஹ்ஹ்……காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடீ

Lyrics(English)

Male : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthadi
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Female : Arugae nee nindrum unnai theendena
Kanini thirai chiraiyai thaandena

Male : Inaiyam vazhiyae
Pozhiyum mazhaiyae
Engum undhan kaanoliyae
Alaiyin ozhiyaai
Ilaiyin mozhiyaai
Kaadholi karuviyil pesidu kaadhaliyae

Female : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male : Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Male : Endhan azhuval ellaamae
Yen inikkiradho
Endhan visaippalagai melae
Poo malargiradho

Male : Minsuvarondru naam munnae
Nee ingae naan angae
Vinnil minnidum meen ellaam
Enni paarthae theerthaalum
Ennimanaanaya muththangal theernthae pogadhae
Hooo…..

Female : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada…aa…
Male : Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Chorus : ………………..

Male : Neduntholai venum bodhum
Nilavozhi nijamae
Tholai thodarbenum bodhum
Varum kural varamae

Male : Yerpayaa nee maattayaa
Netrellaam achathil
Yetru konda pinnaalae
Vinnai thaandi uchathil
Naragamum inbam unnodu
Naan vaazhum patchathil

Female : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male : Yeeeh…kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Maehaveli song FAQ

Who sang Maehaveli?

Maehaveli was sung by Sid Sriram for the 2021 Tamil film WWW.

Who wrote the lyrics of Maehaveli?

The lyrics of Maehaveli were written by Madhan Karky.

Who composed the music for Maehaveli?

The music for Maehaveli was composed by Simon.

Which movie is the song Maehaveli from?

Maehaveli is from the Tamil film WWW, released in 2021.

Maehaveli பாடலை பாடியவர் யார்?

Maehaveli பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.