Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Madichu Vecha Vethala lyrics from Buffoon movie - திரைப்பட பாடல் வரிகள்

Madichu Vecha Vethala பாடல் 2022-ல் வெளியான Buffoon திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Raja Gurusamy · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Anthakudi Ilayaraja மற்றும் சந்தோஷ் நாராயணன்

Madichu Vecha Vethala is a song from the 2022 Tamil film Buffoon, written by Raja Gurusamy, composed by Santhosh Narayanan and sung by Anthakudi Ilayaraja and Santhosh Narayanan.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : நாலணா நாலணா எட்டணா எட்டணா

ஆண் : நாலணா பொட்டுக்காரி
நா போட்ட மெட்டுக்காரி
எட்டணா பொட்டுக்காரி
ஏத்தி குத்தும் ஆட்டக்காரி

ஆண் : {ஒத்த ரூபா பொட்டுக்காரி
மெத்த போல மேனிக்காரி} (2)

குழு : அடி மடிச்சு வச்ச வெத்தல
நல்லா இடிச்சும் கூட பத்தல

குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல
இப்ப இடிச்சும் கூட பத்தல } (3) ஹே

பெண் : இஸ் இட்

ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா

குழு : மங்கம்மா

ஆண் : அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா

குழு : அம்மாம்மா

ஆண் : சாரப்பாம்பு சடையழகி மங்கம்மா
அவ அழகுல தான் அந்த மாரி அம்மாம்மா

ஆண் : {கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா
அவ கொட்டாச்சி கொண்டக்காரி யம்ம்மா} (2)

ஆண் : {அட அம்புருண்ட கண்ண காட்டி
சுண்டி சுண்டி இழுப்பா
ஏ அசந்து நீயும் பக்கம் போனா
ஆற போட்டு அடிப்பா} (2)

ஆண் : நாலணா நாலணா

குழு : மடிச்சு வச்ச வெத்தல
நல்லா இடிச்சும் கூட பத்தல

குழு : {அடி மடிச்சு வச்ச வெத்தல
இப்ப இடிச்சும் கூட பத்தல } (3)

ஆண் : தனனே தன்னா ...

Lyrics(English)

Male : Naalana naalana
Ettana ettana

Male : Naalana pottu kaari
Naa potta mettu kaari
Ettana pottu kaari
Yeththi kuthum aatta kaari

Male : Oththa rooba pottu kaari
Meththa pola meny kaari
Oththa rooba pottu kaari
Meththa pola meny kaari

Chorus : Adi madichu vacha vethala
Nallaa idichum kooda pathala

Chorus : Adi madichu vacha vethala
Ipo idichum kooda pathala
Adi madichu vacha vethala
Ipo idichum kooda pathala
Adi madichu vacha vethala
Ipo idichum kooda pathala hey

Female : Is it

Male : Saarappaambu sadaiyazhagi
Mangamma

Chorus : Mangamma

Male : Ava azhagula thaan antha maari
Ammamma

Chorus : Ammamma

Male : Saarappaambu sadaiyazhagi
Mangamma
Ava azhagula thaan antha maari
Ammamma

Male : {Kodaanki iduppukaari
Angamma
Ava kottaachi konda kaari
Yammamma} (2)

Male : {Ada ampurunda kanna kaatti
Sundi sundi izhuppa
Ye asandhu neeum pakkam pona
Aara pottu adippa} (2)

Male : Naalana naalana

Chorus : Madichu vacha vethala
Nallaa idichum kooda pathala

Chorus : Adi madichu vacha vethala
Ipo idichum kooda pathala

Male : Thanane thanna……….

Madichu Vecha Vethala song FAQ

Who sang Madichu Vecha Vethala?

Madichu Vecha Vethala was sung by Anthakudi Ilayaraja and Santhosh Narayanan for the 2022 Tamil film Buffoon.

Who wrote the lyrics of Madichu Vecha Vethala?

The lyrics of Madichu Vecha Vethala were written by Raja Gurusamy.

Who composed the music for Madichu Vecha Vethala?

The music for Madichu Vecha Vethala was composed by Santhosh Narayanan.

Which movie is the song Madichu Vecha Vethala from?

Madichu Vecha Vethala is from the Tamil film Buffoon, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.

Madichu Vecha Vethala பாடலை பாடியவர் யார்?

Madichu Vecha Vethala பாடலை பாடியவர் Anthakudi Ilayaraja மற்றும் சந்தோஷ் நாராயணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Buffoon திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்