Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Madhuramakuthe lyrics from Ippadiku Kadhal movie - இப்படிக்கு காதல் திரைப்பட பாடல் வரிகள்

Madhuramakuthe பாடல் 2024-ல் வெளியான இப்படிக்கு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. எம். சௌந்தரராஜன் · இசை: அரோள் கரோலி · பாடியவர்: பிரதீப் குமார்

Madhuramakuthe is a song from the 2024 Tamil film Ippadiku Kadhal, written by Soundara Rajan, composed by Arrol Corelli and sung by Pradeep Kumar.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

பெண் : ...........................

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி
மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி
மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

ஆண் : ஓசைகள் இன்றியே…
வார்த்தைகள் கேட்குதே
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : வாசமாய் நெஞ்சிலே
சேர்கிறாய் மீள்கிறேன்
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி

ஆண் : காற்றிலேறும் இறகைப் போலவே
ஊஞ்சலாடி நானும் போகிறேன்
கைகள் நீட்டி ஏந்திக் கொள்ளவே
குழந்தையாகிறேன்

ஆண் : வெறுமை நிரப்பும்
நொடிகள் தருகிறாய்
எனக்குள் புதிய
வெளிச்சம் பரவுதே

ஆண் : இனிப்பைச் சுமக்கும்
எறும்பைப் போலவே
எனது நாட்கள் நகருதே

ஆண் : ஓசைகள் இன்றியே
வார்த்தைகள் கேட்குதே
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய்
மீள்கிறேன்
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி

ஆண் : மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி
மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி

விசில் : ...............

Lyrics(English)

Female : Humming…..

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi
Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi
Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Male : Osaigal indiriye
Vaarthaigal kettkuthe
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Vaasamai nenjilae
Sergirai meelgiraen
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi

Male : Kaatrilyerum iragai polavae
Onjalaadi naanum pogiraen
Kaigal neetti yeandhi kollavae
Kuzhandhiyaagiraen

Male : Verumai nirappum
Nodigal tharugiraai
Enakkul pudhiya
Veliccham paravudhae

Male : Inippai sumakkuum
Erumbai polavae
Enadhu naatkal nagarudhae

Male : Osaigal indiriye
Vaarthaigal kettkuthe
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Vaasamai nenjilae
Sergirai meelgiraen
Kaaranam ennadi
En kaadhilae solladi

Male : Madhuramaguthe
Enadhu vaanilai
Kaaranam yeanadi

Male : Manadhil aadudhae
Mayakkum thamarai
Kaaranam yeanadi

Whistle : ………………

Madhuramakuthe song FAQ

Who sang Madhuramakuthe?

Madhuramakuthe was sung by Pradeep Kumar for the 2024 Tamil film Ippadiku Kadhal.

Who wrote the lyrics of Madhuramakuthe?

The lyrics of Madhuramakuthe were written by Soundara Rajan.

Who composed the music for Madhuramakuthe?

The music for Madhuramakuthe was composed by Arrol Corelli.

Which movie is the song Madhuramakuthe from?

Madhuramakuthe is from the Tamil film Ippadiku Kadhal, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.

Madhuramakuthe பாடலை பாடியவர் யார்?

Madhuramakuthe பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இப்படிக்கு காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்