பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்
பாடகர்கள் : சுதர்ஷன் அசோக், விஜய் கோபால்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : அடி மச்ச
முகத்துக்காரி நீ
பச்ச சிரிப்புகாரி
குழு : உன் பியூட்டி
என்ன நாஸ்தி
பண்ணுதடி
ஆண் : அடி மச்ச
முகத்துக்காரி நீ
பச்ச சிரிப்புகாரி
குழு : உன் பியூட்டி
என்ன நாஸ்தி
பண்ணுதடி
ஆண் : மனசு சில்லுனு
சிறகடிக்க நான் ட்ரீம்ல
டைவ் அடிக்க
குழு : உன் கிளாமர் எங்க
கிராமர் தாண்டுதடி
ஆண் : நீ மொறச்சா
கூட அந்த சுருக்கம்
வெக்கம் ஆகுதே நீ
சிரிச்சா போச்சு இந்த
பூமி தாங்காதே
ஆண் : உன் பேர சொல்லு
ஹோய் ஹோய் உன் ஊர
சொல்லு ஹோய் ஹோய்
நீ சொன்னா போதும் ஹோய்
ஹோய் நான் ஆவேன் தில்லு
ஹோய் ஹோய்
ஆண் : உன் நம்பர சொல்லு
ஹோய் ஹோய் மெயில்
ஐடிய சொல்லு ஹோய்
ஹோய் ஏதோ ஒன்ன
சொல்லு ஹோய் ஹோய்
அது போதும் நில்லு ஹோய்
ஹோய்
ஆண் : அடியே மச்ச
இடுப்ப மறைக்காத
சின்ன பையன
வதைக்காத
தவிக்கிறேன்
ஆண் : அடியே மச்ச
இடுப்ப மறைக்காத
சின்ன பையன
வதைக்காத
தவிக்கிறேன்
ஆண் : அழகே நெஞ்ச
குலுக்கி சிரிக்காத
பஞ்சு மனச உரசாத
எரியுறேன்
ஆண் : அந்த பாலிவுட்டே
பாடு படுத்திட உன் லுக்ல
இப்போ கோலிவுட்டுதான்
கலங்கி நிக்கிது உன் கிக்ல
பெண் : ஒரு கோடி
லைக்ஸு தான் நான்
வாங்கிட்டேன் பேஸ்புக்ல
அது நீங்க வரவே இல்ல
ஆண் : உன் பேர சொல்லு
ஹோய் ஹோய் உன் ஊர
சொல்லு ஹோய் ஹோய்
நீ சொன்னா போதும் ஹோய்
ஹோய் நான் ஆவேன் தில்லு
ஹோய் ஹோய்
ஆண் : உன் நம்பர சொல்லு
ஹோய் ஹோய் மெயில்
ஐடிய சொல்லு ஹோய்
ஹோய் ஏதோ ஒன்ன
சொல்லு ஹோய் ஹோய்
அது போதும் நில்லு ஹோய்
ஹோய்
ஆண் : அடடா நீ இருக்குற
ஹை ஃபை யா அவன்
பேசுவேன் பொய் பொய்யா
புரியுதா
ஆண் : அடியே மாஸ்டர்
பீசு நான் தான்டி டம்மீ பீசு
அவன் தான்டி தெரியுதா
ஆண் : அவன்
இண்டர்நெட்டையே
சரிக்க பாக்குறான்
நீயும் ஒதுங்கிக்கோ
அவன் கூகுள் மேப்புல
கோழி புடிக்குறான்
நீ புரிஞ்சுக்கோ
பெண் : அட சல்மானையும்
ஷாருக் கானயும் நான்
பாத்தவ அது புரியாம
நீ கேக்குற
பெண் : என் பேர கேளு
என் ஊர கேளு என்
ரேஞ்சே வேற நீ
காஞ்சு போற
ஆண் : நான் லோக்கல்
ஆளு அடிச்சேன் சிக்ஸர்
பாரு வந்து கேட்டு பாரு
நான் சில்வர் ஸ்டாரு
ஆண் : உன் பேர சொல்லு
உன் ஊர சொல்லு நீ
சொன்னா போதும் நான்
ஆவேன் தில்லு
ஆண் : உன் நம்பர
சொல்லு மெயில்
ஐடிய சொல்லு
ஏதோ ஒன்ன சொல்லு
அது போதும் நில்லு