Tamil Songs lyrics · 2023
Maaya Maamalare lyrics from Demon movie - திரைப்பட பாடல் வரிகள்
Maaya Maamalare பாடல் 2023-ல் வெளியான Demon திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Ronnie Raphael · பாடியவர்: Reshma Raghavendra மற்றும் Sreekanth Hariharan
Maaya Maamalare is a song from the 2023 Tamil film Demon, written by Karthik Netha, composed by Ronnie Raphael and sung by Reshma Raghavendra and Sreekanth Hariharan.
- Movie Name
- Demon 🎬 Movie info
- Music
- Ronnie Raphael
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Reshma Raghavendra and Sreekanth Hariharan
Lyrics(Tamil)
ஆண் : மாயா மாமலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மாமலரே
மார்பினில் பிறக்கும் பேருயிரே
ஆண் : பார்வை உனை பார்த்ததும்
வாழ்க்கை எனை பார்த்தே
நேற்றின் நிழல் நாளையின்
தலை சாய்த்த தூங்க வருதே
இது மெளனம் புலரும் நிமிஷம்
ஆண் : மாயா மாமலரே
மார்பினில் பிறக்கும் பேருயிரே
ஆண் : நான் நானா பேர் உணர்வில்
பூத்து உறைந்தேன்
எல்லாம் உனதா
உயிரை கிள்ளி கொடுப்பேன்
ஆண் : வெளிச்சமே உன்னை ஏந்தினேன்
இருளெல்லாம் ஊனாகிறேன்
பெண் : பார்க்கவே உனை பார்க்கவே
ஏழேழு பிறவி எடுப்பேன்
உனதருகில் கரைந்து கிடப்பேன்
நிதமும் மலர்ந்து மலர்ந்து சிரிப்பேன்
ஆண் : மாயா மாமலரே
மாயம் காட்டும் பேரழகே
மாயா மாமலரே
மார்பினில் பிறக்கும் பேருயிரே
முனகல் : ..........
Lyrics(English)
Male : Maaya maamalare
Maayam kattum perazhagae
Maaya maamalare
Maarbinil pirakkum per uyirae
Male : Paarvai unai paarthathum
Vaazhkkai enai paarthathae
Naettrin nizhal naalaiyil
Thalai saaithu thoonga varudhae
Idhu mounam pularum nimisham
Male : Maaya maamalare
Maayam kattum per uyirae
Male : Naan naana per unarvil
Poothu uraindhen
Ellaam unadha
Uyirai killi koduppen
Male : Velichamae unnai yendhinen
Irul illaa oonaagiren
Female : Paarkkavae unai paarkkavae
Ezhezhu piravi eduppen
Unadharugil karaindhu kidappen
Nidhamum malarndhu malarndhu sirippen
Male : Maaya maamalare
Maayam kattum perazhagae
Maaya maamalare
Maarbinil pirakkum per uyirae
Humming : Haaa…aaaa..
Maaya Maamalare song FAQ
Who sang Maaya Maamalare?
Maaya Maamalare was sung by Reshma Raghavendra and Sreekanth Hariharan for the 2023 Tamil film Demon.
Who wrote the lyrics of Maaya Maamalare?
The lyrics of Maaya Maamalare were written by Karthik Netha.
Who composed the music for Maaya Maamalare?
The music for Maaya Maamalare was composed by Ronnie Raphael.
Which movie is the song Maaya Maamalare from?
Maaya Maamalare is from the Tamil film Demon, released in 2023.
Maaya Maamalare பாடலை பாடியவர் யார்?
Maaya Maamalare பாடலை பாடியவர் Reshma Raghavendra மற்றும் Sreekanth Hariharan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.