Tamil Songs lyrics · 1990
Maari Muthumaari lyrics from Durga movie - துர்கா திரைப்பட பாடல் வரிகள்
Maari Muthumaari பாடல் 1990-ல் வெளியான துர்கா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். பி. சைலஜா
Maari Muthumaari is a song from the 1990 Tamil film Durga, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by S. P. Sailaja.
- Movie Name
- Durga 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- துர்கா
- Music
- Shankar-Ganesh
- Year
- 1990
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Sailaja
Lyrics(Tamil)
முனங்கல் : குலவ சத்தம்
பெண் : மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்
பெண் : மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்
மாரி முத்துமாரி தாயி மகமாயி
பெண் குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பெண் : தில்லைக் காளியடி நீ துர்க்கா தேவியடி
தேவரும் தேவி உன் காவலடி
சண்டி சாமுண்டியே சிவசக்தி சாம்பவியே
ஸ்ரீதரன் மாதவன் சோதரியே
பெண் : தை மாசம் பூசத்தில் கூடும்
தீ மீது கால் வைத்து ஓடும்
தாயே உன் பேர் சொல்லும் நேரம்
தீ வண்ணம் பூவண்ணம் ஆகும்
பெண் : பொன்னாத்தா பூவாத்தா
முண்டகக்கண்ணி முப்பாத்தா
செண்டாடும் வண்டாட்டம்
ஆயிரம் கோடி கண்ணாத்தா
பெண் : மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்
மாரி முத்துமாரி தாயி மகமாயி
பெண் : தந்தானே தானதானே தந்தானே தானதானே
தந்தானே தானதானேனோ னா
தந்தானே தானதானே தந்தானே தானதானே
தந்தானே தானதானேனோ
பெண் : பச்சை வேப்பிலை தான் உன்
பட்டுச் சேலைகளாம்
ஐந்தலை நாகம் உன் கைக்குடையாம்
இச்சை ஆபரணம்
எலுமிச்சை மாலைகளாம்
வாசனை குங்குமம் அர்ச்சனையாம்
பெண் : பூவிட்டு மாவிட்டு உன்னை
கூப்பிட்ட பேருக்கு அன்னை
புல்லுக்கும் பூண்டுக்கும் பச்சை
அம்மாடி நீயிட்ட பிச்சை
பெண் : உள்ளேதான் உன் பாசம்
வந்தது பாரு ஆவேசம்
உன் பேரை சொன்னாலே
அஞ்சிடும் அந்த ஆகாசம்
பெண் : மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்
குழு : மாரி முத்துமாரி தாயி மகமாயி
மாரி முத்துமாரி தாயி மகமாயி....
Lyrics(English)
Humming : Kulava satham
Female : Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom
Female : Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom
Maari muthumaari thaayi mahamaayi
Female Chorus : Om sakthi om sakthi om sakthi om
Om sakthi om sakthi om sakthi om
Female : Thillai kaaliyadi nee durga deviyadi
Devarum devi un kaavaladi
Sandi saamundiye sivasakthi saambaviye
Sreedharan maadhavan sodhariyae
Female : Thai maasam poosathil koodum
Thee meedhu kaal vaithu oodum
Thaayae un per sollum neram
Thee vannam poo vannam aagum
Female : Ponnaaththaa poovaathathaa
Mundakkanni muppaaththaa
Sendaadum vandattam
Aayiram kodi kannaaththaaa
Female : Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom
Maari muthumaari thaayi mahamaayi
Humming : …………………
Female : Pachai veppilai thaan un
Pattu selaigalaam
Ainthalai naagam un kaikudaiyaam
Ichai aabaranam
Elumichai maalaigalaam
Vaasanai kungumam archanaiyaam
Female : Poovittu maavittu unnai
Koopitta perukku annai
Pullukkum poondukkum pachai
Ammaadi neeyitta pichai
Female : Ullae thaan un paasam
Vandhadhu paaru aavesam
Un perai sonnaalae
Anjidum andha aagasam
Female : Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom
Chorus : Maari muthumaari thaayi mahamaayi
Maari muthumaari thaayi mahamaayi
Maari Muthumaari song FAQ
Who sang Maari Muthumaari?
Maari Muthumaari was sung by S. P. Sailaja for the 1990 Tamil film Durga.
Who wrote the lyrics of Maari Muthumaari?
The lyrics of Maari Muthumaari were written by Vaali.
Who composed the music for Maari Muthumaari?
The music for Maari Muthumaari was composed by Shankar-Ganesh.
Which movie is the song Maari Muthumaari from?
Maari Muthumaari is from the Tamil film Durga, released in 1990. The film has 4 songs on Tamilputhumai.
Maari Muthumaari பாடலை பாடியவர் யார்?
Maari Muthumaari பாடலை பாடியவர் எஸ். பி. சைலஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.