Tamil Songs lyrics · 1962
Maanatam lyrics from Aalayamani movie - ஆலயமணி திரைப்படத்திலிருந்து மானாட்டம் தங்க பாடல் வரிகள்
மானாட்டம் தங்க பாடல் 1962-ல் வெளியான ஆலயமணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: பி. சுசீலா
Maanatam is a song from the 1962 Tamil film Aalayamani, written by Kannadasan and sung by P. Susheela.
- Movie Name
- Aalayamani 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆலயமணி
- Year
- 1962
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
(மானாட்டம்)
செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)
சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்
(மானாட்டம்)
பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)
ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்
(மானாட்டம்)
Maanatam song FAQ
Who sang Maanatam?
Maanatam was sung by P. Susheela for the 1962 Tamil film Aalayamani.
Who wrote the lyrics of Maanatam?
The lyrics of Maanatam were written by Kannadasan.
Which movie is the song Maanatam from?
Maanatam is from the Tamil film Aalayamani, released in 1962. The film has 7 songs on Tamilputhumai.
மானாட்டம் தங்க பாடலை பாடியவர் யார்?
மானாட்டம் தங்க பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.