Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Maamadura lyrics from Jigarthanda DoubleX movie - ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்பட பாடல் வரிகள்

Maamadura பாடல் 2023-ல் வெளியான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Dhee மற்றும் சந்தோஷ் நாராயணன்

Maamadura is a song from the 2023 Tamil film Jigarthanda DoubleX, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Dhee and Santhosh Narayanan.

WhatsApp
Year
2023
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

பெண் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

பெண் : யே பட்டாசே
வா ராசு வெள்ளாசு

முனகல் : ..................

ஆண் : உடாத

ஆண் : ஹான் ..ஆன்

பெண் : பட்டாசு
போடு பட்டாசு

ஆண் : சோங்கி நிக்காம

இருவர் : வந்து ஒராசு

முனகல் : .............

பெண் : யே போடு
பட்டாசு
யே போடு
வா ராசு

ஆண் : வன்டாப்ள்ள வன்டாப்ள்ள

இருவர் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

இருவர் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

முனகல் : ...................

பெண் : யே பட்டாசு
யே வெள்ளாசு

Lyrics(English)

Female : Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi

Female : Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi

Female : Ye pattasey
Vaa raasu vellaassey

Humming : ……….

Male : Udatha

Male : Haann….aaaan…

Female : Pattasu podu pattasu

Male : Songi nikkama

Both : Vandhu orraasu

Humming : …………….

Female : Ye podu
Pattasu
Ye podu
Vaa raasu

Male : Vandaplla vandaplla

Both : Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi

Both : Maamadura annakodi
Vaa madhini anne ready
Marudha mechum annakodi
Vaa madhini nalla kottu adi

Humming : ……………..

Female : Ye pattasu
Ye vellaassey

Maamadura song FAQ

Who sang Maamadura?

Maamadura was sung by Dhee and Santhosh Narayanan for the 2023 Tamil film Jigarthanda DoubleX.

Who wrote the lyrics of Maamadura?

The lyrics of Maamadura were written by Vivek.

Who composed the music for Maamadura?

The music for Maamadura was composed by Santhosh Narayanan.

Which movie is the song Maamadura from?

Maamadura is from the Tamil film Jigarthanda DoubleX, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

Maamadura பாடலை பாடியவர் யார்?

Maamadura பாடலை பாடியவர் Dhee மற்றும் சந்தோஷ் நாராயணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்