Tamil Songs lyrics · 2019
Maalai Nera lyrics from A1 movie - எ1 திரைப்படத்திலிருந்து மாலை நேர பாடல் வரிகள்
மாலை நேர பாடல் 2019-ல் வெளியான எ1 திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Chinna
Maalai Nera is a song from the 2019 Tamil film A1, composed by Santhosh Narayanan and sung by Chinna.
- Movie Name
- A1 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எ1
- Music
- Santhosh Narayanan
- Year
- 2019
- Singers
- Chinna
Lyrics(Tamil)
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்
புடவை வாசத்தில்
மோகன ரங்கத்தில்
சிக்கி தவிக்கிறேனே
மூக்குத்தி ஒளியினில்
ஜதியின் ஆட்டத்தில்
திட்டம் போடுறேனே
ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
மல்லிப்பூ மல்லிப்பூ
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
புட்டுக்கு நெய்யும்
தொட்டுக்க நீயும்
நல்லதோர் சுவைத்தானே
பட்டது தீயும்
சுட்டது நீயும்
மாய கலைதானே
மாலை நேர
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்
தொட்டா மேளச் சத்தம்
தொட்டா மேளச் சத்தம்
கொட்டி கிடக்கு முத்தம்
தொட்டா சிணுங்கிடி நீ
பேசி தவிக்க விட்டு
உயிர துடிக்கவிட்டு
சிட்டா பறந்தடி நீ
ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
தக திமி தோம்
Maalai Nera song FAQ
Who sang Maalai Nera?
Maalai Nera was sung by Chinna for the 2019 Tamil film A1.
Who composed the music for Maalai Nera?
The music for Maalai Nera was composed by Santhosh Narayanan.
Which movie is the song Maalai Nera from?
Maalai Nera is from the Tamil film A1, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
மாலை நேர பாடலை பாடியவர் யார்?
மாலை நேர பாடலை பாடியவர் Chinna.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.