Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Love Polladhadhu lyrics from Mehandi Circus movie - மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்திலிருந்து லவ் பொல்லாதது பாடல் வரிகள்

லவ் பொல்லாதது பாடல் 2019-ல் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: Vijay Jesudas

Love Polladhadhu is a song from the 2019 Tamil film Mehandi Circus, written by Yugabharathi, composed by Sean Roldan and sung by Vijay Jesudas.

WhatsApp
Year
2019

Lyrics(Tamil)

லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது

ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே
ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே

தண்ணீரில் காய்ந்த ஓர் இலை இலை
தள்ளாடும் காதலின் நிலை நிலை
கண் மீன்கள் வீசிடும் வலை வலை
கண்ணே சொல் யாரது பிழை பிழை

சினிங்கிடும் கொலுசு
விலகிடும் போது
உயிரனும் முழுதும் கதராதோ

பாராமல் நீ போக
பாழகும் என் வாழ்வை
காப்பற்ற வா செல்லமே


லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது

ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே

லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது

ஏன் பெண் மனதே
சொல் இப்பொழுதே ஏ ஏ

Love Polladhadhu song FAQ

Who sang Love Polladhadhu?

Love Polladhadhu was sung by Vijay Jesudas for the 2019 Tamil film Mehandi Circus.

Who wrote the lyrics of Love Polladhadhu?

The lyrics of Love Polladhadhu were written by Yugabharathi.

Who composed the music for Love Polladhadhu?

The music for Love Polladhadhu was composed by Sean Roldan.

Which movie is the song Love Polladhadhu from?

Love Polladhadhu is from the Tamil film Mehandi Circus, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.

லவ் பொல்லாதது பாடலை பாடியவர் யார்?

லவ் பொல்லாதது பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்