Tamil Songs lyrics · 2017
Loosu lyrics from MaMaKiKi movie - மமகிகி திரைப்பட பாடல் வரிகள்
Loosu பாடல் 2017-ல் வெளியான மமகிகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Gkb · இசை: KalaCharan · பாடியவர்: Abshek
Loosu is a song from the 2017 Tamil film MaMaKiKi, written by Gkb, composed by KalaCharan and sung by Abshek.
- Movie Name
- MaMaKiKi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மமகிகி
- Music
- KalaCharan
- Year
- 2017
- Lyrics
- Gkb
- Singers
- Abshek
Lyrics(Tamil)
ஆண் : கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான் ஓ
ஆண் : வேஷம் கலையும்
தானா இப்போ மோசம்
போனது நானா அவ வானம்
தாண்டி போனா கூட சேர்ந்தே
போவேன் நான்
ஆண் : அவ காத்தா
போனா ஏன்டா போனா
போண்டி ஆனேன் நான்
ஆண் : அந்த ஓணான்
வந்து தூக்கிட்டு போனா
சும்மா விடுவேனா ஓ
ஆண் : ஆனா ஏன் தான்
விட்டுட்டு போனா
தேடி போறேன் நான்
அந்த சூனா பானா
நீதான்னு வந்தா
மூஞ்சிய கிழிப்பேன்
நான்
ஆண் : கண்ணுல ஏறி
நின்ன நெஞ்சுல இருந்த
பொண்ணா தன்னால
காணா போனா இப்போ
எங்க போவேன் நான்
ஆண் : தானா வந்தாலும்
வேணான்னு விடுடா
வீணா போனவ
போகட்டும் விடுடா
ஆண் : நானு இறங்கி
தேடத்தான் வர
வர யா ரா ஷா
வா ல ஷா அவளும்
வரல தர தர
ஆண் : ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர் ஹார்ட் டு
ஷேர்
விஷ்லிங் : ……………………
Lyrics(English)
Male : Kannula eri ninna..
Nenjula iruntha ponnaa
Thannala kaanaa ponaa..
Ippo enga poven naan..oh
Male : Vesham kalaiyum thaana..
Ippo mosam ponathu naana..
Ava vaanam thaandi ponaa kooda..
Serndhae poven naan..
Male : Ava kaathaa ponaa..
Yendaa ponaa
Bondi aanen naan..
Male : Andha onaan vandhu..
Thookittu ponaa..
Summa viduvenaa..oh
Male : Aanaa..
Yenthaan vittutu ponaa
Thedi poren naan..
Andha soonaa paanaa..
Needhannu.. vanthaa..
Moonjiya kizhippen naan..
Male : Kannula eri ninna..
Nenjula iruntha ponnaa
Thannala kaanaa ponaa..
Ippo enga poven naan
Male : Thaanaa vandhaalum..
Venanu viduda..
Veena ponava
Pogattum..viduda..
Male : Naanu erangi thedathan..
Vara vara..
Ya ra zha va la zha..
Avalum varala..
Thara thara..
Male : Hard to share
Hard to share
Hard to share
Whistling : ………………………
Loosu song FAQ
Who sang Loosu?
Loosu was sung by Abshek for the 2017 Tamil film MaMaKiKi.
Who wrote the lyrics of Loosu?
The lyrics of Loosu were written by Gkb.
Who composed the music for Loosu?
The music for Loosu was composed by KalaCharan.
Which movie is the song Loosu from?
Loosu is from the Tamil film MaMaKiKi, released in 2017.
Loosu பாடலை பாடியவர் யார்?
Loosu பாடலை பாடியவர் Abshek.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.