பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : லேசா வலிச்சுதா…..
லேசா வலிச்சுதா…..ஆ….
அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்….
ஆண் : அன்பே நீ டிஸ்யூ எடுத்து
அழகாய் மடித்து
ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
லேசா வலிச்சுதா உதட்டோரம்….
உதட்டோரம்….ம்ம்….
உதட்டோரம்….
ஆண் : அன்பே….அன்பே….அழகே…..
தானா தானா…..ஆஅ…..ஆஅ…..
தானா தானா…..ஹா…….ஆஅ…..ஆன்…..
ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்….ஓ….
லேசா வலிச்சுதா இமையோரம்…..
ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து
விழியை விரித்து
உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்….ஓ….
லேசா வலிச்சுதா இமையோரம்…..
இமையோரம்….ஓம்…
இமையோரம்….
இமையோரம்….
கண் இமையோரம்….
ஆண் : ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஜாஸ்மீன் ஓஹ்ஹ்
ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
ஓஹ்ஹ்
ஆண் : அன்பே….ஏ….. நீ
குலுக்கி திறந்த கோலாவோடு
குலுங்கி சிரித்த கண நேரம்
லேசா வலிச்சுதா நெஞ்சோரம்…..
ஆண் : அழகே….ஏ….. நீ
ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி
செல்பி எடுத்த கண நேரம்
லேசா வலிச்சுதா விரல் ஓரம்….
விரல் ஓரம்…ம்ம்…ம்ம்….
விரல் ஓரம்
ஆண் : மா கா ச நி நி ச ம க
மா க ம நி ம க நி ச
நி த ம பா
ஆண் : அன்பே அன்பே அன்பே
நீ மைக்ரோ மினியில்
சல்சா நடுவில்
உன்னை சுற்றிய கண நேரம்
லேசா வலிச்சுதா இடுப்போரம்….
இடுப்போரம்….ஹ்ம்ம்
இடுப்போரம்….
இடுப்போரம்….
ஆண் : எனக்கு லேசா
வலிக்குது மனசோரம்