Tamil Songs lyrics · 2026
Lesa Eduthuka lyrics from Gatta Kusthi 2 movie - கட்டா குஸ்தி 2 திரைப்பட பாடல் வரிகள்
Lesa Eduthuka பாடல் 2026-ல் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்
Lesa Eduthuka is a song from the 2026 Tamil film Gatta Kusthi 2, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Sean Roldan.
- Movie Name
- Gatta Kusthi 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கட்டா குஸ்தி 2
- Music
- Sean Roldan
- Year
- 2026
- Lyrics
- Mohanrajan
- Singers
- Sean Roldan
Lyrics(Tamil)
ஆண் : லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண் : போகுற போக்குல ஓடுற வாழ்க்க
நிக்கவா போகுது
குழு : லேசா எடுத்துக்க ராசா
ஆண் : தொரத்துற பிரச்சனை
தெனம் தெனம் இருக்குது
விடவா போகுது
குழு : லேசா எடுத்துக்க ராசா
ஆண் : ஆம்பள பொம்பள வேலையா
ரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்
ராஜாவாட்டும் நின்னு
ஆண் : லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண் : லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண் : காத்துக்கு இல்ல வேலி
ஏ.....கடமைக்கு ஏது கூலி
புன்னகையோட பார்த்தாலே
அட எல்லாம் இன்பம் தான்
கரும்ப தேடும் எறும்புக்கு கூட
கல்லும் சிகரம் தான்
காலத்துக்கே இங்கே ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷன தாங்க
ஊரே கொண்டாடுவாங்க
ஆண் : லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண் : அக்குக்கு மூணு புள்ளி
ஏய் வாழ்கைக்கு ஏது பள்ளி
அலைகள எதிர்த்து நீச்சல போட்டா
கேலி கிண்டல் தான்
வளைஞ்சு கொடுத்து போகுற கணவன்
வீட்டுல சிங்கம் தான்
ஹேய் காலத்துக்கே இங்க ஒய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷன தாங்க
ஊரே கொண்டாடுவாங்க
ஆண் : போகுற போக்குல ஓடுற வாழ்க்க
நிக்கவா போகுது
தொரத்துற பிரச்சனை
தெனம் தெனம் இருக்குது
விடவா போகுது
ஆண் : ஆம்பள பொம்பள வேலையா
ரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்
ராஜாவாட்டும் நின்னு
ஆண் : லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
ஆண் : லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
Lyrics(English)
Male : Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male : Pogura pokkula odura vaazhkka
Nikkava poguthu
Chorus : Lesa eduthukka raasaa
Male : Thorathura prechana
Dhenam dhenam irukkudhu
Vidavaa poguthu
Chorus : Lesa eduthukka raasaa
Male : Aambala pombala velaiya
Renda pirichavan yaaru kannu
Pidichavan manasa purinjavan seivaan
Raajavattum ninnu
Male : Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male : Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male : Kaathukku illa vaeli
Kadamaikku yedhu coolie
Punnagaiyodu paarthaale
Ada ellaam inbam thaan
Karumbha thedum erumbukku kooda
Kallum siragam thaan
Kaalthukkae ingae oivu illa thoonga
Thaangura purushana thaanga
Oore kondaaduvanga
Male : Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male : Akkuku moonu pulli
Hey vaazhkaikku edhu vazhi
Alaigala edhirthu neechala potta
Kaeli kindal thaan
Valainju koduthu pogura kanavan
Veetula singam thaan
Hey kaalthukkae ingae oivu illa thoonga
Thaangura purushana thaanga
Oore kondaaduvanga
Male : Pogura pokkula odura vaazhkka
Nikkava poguthu
Thorathura prechana
Dhenam dhenam irukkudhu
Vidavaa poguthu
Male : Aambala pombala velaiya
Renda pirichavan yaaru kannu
Pidichavan manasa purinjavan seivaan
Raajavattum ninnu
Male : Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Edhaiyum lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Male : Lesa eduthukka raasaa
Lesa eduthukka raasaa
Lesa Eduthuka song FAQ
Who sang Lesa Eduthuka?
Lesa Eduthuka was sung by Sean Roldan for the 2026 Tamil film Gatta Kusthi 2.
Who wrote the lyrics of Lesa Eduthuka?
The lyrics of Lesa Eduthuka were written by Mohanrajan.
Who composed the music for Lesa Eduthuka?
The music for Lesa Eduthuka was composed by Sean Roldan.
Which movie is the song Lesa Eduthuka from?
Lesa Eduthuka is from the Tamil film Gatta Kusthi 2, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.
Lesa Eduthuka பாடலை பாடியவர் யார்?
Lesa Eduthuka பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.