Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kural lyrics from Satan – The Dark movie - திரைப்படத்திலிருந்து குரல் பாடல் வரிகள்

குரல் பாடல் 2026-ல் வெளியான Satan – The Dark திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ajay Kumar · இசை: Aswin Krishna · பாடியவர்: Chinmayi Sripada மற்றும் Chorus

Kural is a song from the 2026 Tamil film Satan – The Dark, written by Ajay Kumar, composed by Aswin Krishna and sung by Chinmayi Sripada and Chorus.

WhatsApp
Year
2026
Lyrics
Ajay Kumar

Lyrics(Tamil)

பெண் : குரல்.....குரல்
காற்றில் கரைந்து போகுமா
சத்தம் இல்லத கூச்சல் மட்டும்
கேட்குமா கேட்குமா
யாரும் இல்லாத பாதையில்
சேராத இந்த வேலையில்
என் வாழ்வின் இறுதி வழியிலே வழியிலே

பெண் : தாங்காத தாகம் தீர்ந்து போய்விட
நானும் நேரில் மூழ்கிட
கைகள் நீட்டும் வேளை பார்த்து
மூச்சடைத்தென் விதி
ஒலியை மறைக்க நிழலும் இல்லையே
வலியை மறைக்க உயிருமில்லையே
இருளும் சூழுதே

ஹம்மிங் : ……………………

பெண் : மௌனத்தின் சுவடு எங்கே
மனதின் பதத்தை பதிக்க
குயிலின் கவிதை எங்கே
கூட்டை தேடுதே
விரல்கள் துடிக்கும் கதை என்ன
தெரிந்த உலகம் சுமை என்ன
விட்டு விலகும் நொடியில்
கதவை அடைக்க வழி இல்லை

பெண் : சுற்று சூழலிலும் உற்ற உறவினும்
விட்டுத் தொலைந்திடும் எங்கும் மறைந்திடும்
அந்த சுவடுகள் பற்றி எரிந்திடும்
நெஞ்சில் அடங்கிடும்
பச்சை வனத்திலும் இருள் படர்ந்திடும்
வண்ணம் விலகிடும் அந்தி பொழுதிலும்
அந்த நிலவுக்கும் அர்த்தம் புரிந்துடும்
நித்தம் தவித்திடும்
நெஞ்சமே........தாங்குமா...வரம்

பெண் : குரல்……குரல்
சத்தம் இல்லாத கூச்சல் மட்டும்
கேட்குமா கேட்குமா

Lyrics(English)

Female : Kural …kural
Kaattril karaindhu pogumaa pogumaa
Satham illaadha koochal mattum
Ketkumaa ketkumaa
Yaarum illaadha paadhaiyil
Seraadha indha velaiyil
En vaazhvin irudhi vazhiyile vazhiyile

Female : Thaangaadha thaagam theerndhu poivida
Naanum neeril moozhgida
Kaigal neettum velai paarthu
Moochadaithadhen vidhi
Oliyai maraikka nizhalum illaiye
Valiyai maraikka uyirumillaiye
Irulum suzhudhe

Humming : …………………

Female : Maunathin suvadu enge
Manadhin padhathai padhikka
Kuyilin kavithai enge
Koottai thedudhe
Viralgal thudikkum kadhai enna
Therindha ulagam sumai enna
Vittu vilagum nodiyil
Kadhavai adaikka vazhi illai

Female : Suttru suzhalilum uttra uravinum
Vittu tholaindhidum engum maraindhidum
Andha suvadugal pattri erindhidum
Nenjil adangidum
Pachai vanathilum irul padarndhidum
Vannam vilagidum andhi pozhudhilum
Andha nilavukkum artham purindhidum
Nitham thavithidum
Nenjame……..thaangumaa..varam

Female : Kural…… kural
Satham illaadha koochal mattum
Ketkumaa ketkumaa

Kural song FAQ

Who sang Kural?

Kural was sung by Chinmayi Sripada and Chorus for the 2026 Tamil film Satan – The Dark.

Who wrote the lyrics of Kural?

The lyrics of Kural were written by Ajay Kumar.

Who composed the music for Kural?

The music for Kural was composed by Aswin Krishna.

Which movie is the song Kural from?

Kural is from the Tamil film Satan – The Dark, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.

குரல் பாடலை பாடியவர் யார்?

குரல் பாடலை பாடியவர் Chinmayi Sripada மற்றும் Chorus.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Satan – The Dark திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்