Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Kudutha paru kee lyrics from Kee movie - கீ திரைப்பட பாடல் வரிகள்

Kudutha paru kee பாடல் 2017-ல் வெளியான கீ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Syd Ibu Tupakeys · இசை: விஷால் சந்திரசேகர் · பாடியவர்: Syd Ibu (Tupakeys)

Kudutha paru kee is a song from the 2017 Tamil film Kee, written by Syd Ibu Tupakeys, composed by Vishal Chandrasekar and sung by Syd Ibu (Tupakeys).

WhatsApp
Movie Name
Kee 🎬 Movie info
Movie Name (in Tamil)
கீ
Year
2017

Lyrics(Tamil)

ஆண் : டகா டகா டகா
டா டகா டகா ஹே லகா
லகா லகா லா லகா லகா
ஹே

ஆண் : ஓம்
குழு : ……………………….
ஆண் : ஓம் க்ரீம் காலி சூலி
கலா கலா மவனே எங்க கிட்ட
மாட்டிகிட்டா கொலா கொலா
சிரிச்சி பேசி சிரிச்சி பேசி சாச்சி
புட்டா ஸ்கெட்ச போட்டு சிக்க
வச்சா சோக்கா சீன போட்டு
கின்னா என்னை செஞ்சி
புட்டா ஹே

ஆண் : { டகா டகா டகா
டா டகா டகா ஹே லகா
லகா லகா லா லகா
லகா ஹே } (2)

ஆண் : செத்த மவனே

ஆண் : ஓம் க்ரீம் காலி
சூலி கலா கலா மவனே
எங்க கிட்ட மாட்டிகிட்டா
கொலா கொலா ஹா

ஆண் : அய்யோ ஒளிஞ்சா
{ டகா டகா டகா டா டகா
டகா ஹே லகா லகா லகா
லா லகா லகா ஹே } (2)

ஆண் : வச்சி புட்டா பாரு
கீ அதுலே வொர்க்அவுட்
ஆன நீ வேற என்ன செய்வ
நீ கன்னி கன்னி காதலி

ஆண் : சிங்கிள் பார்வையில்
என்னை பறக்க விட்டு புட்டு
பைக்கில் ஏறி ஆச்சே ஜில்லு
ஜிவ்வுன்னு குடுத்து புட்டா
ஷாக் ஆனேன் லூசா
புடிச்சுக்கோ டைட்டா

Lyrics(English)

Male : Taka taka taka ta
Taka taka hey
Laka laka laka la
Laka laka hey

Male : Om…
Chorus : Uluuuuuuuuuu….uuu…
Male : Om grim kali sooli kala kala
Mavanae enga kitta maatikitta kola kola
Sirichi pesi saachi putta
Sketch-eh pootu sikka vacha
Sokka scene-eh pootu kinna
Ennai senji putta hey

Male : {Taka taka taka ta
Taka taka hey
Laka laka laka la
Laka laka hey} (2)

Male : Settha mavanae

Male : Om grim kali sooli kala kala
Mavanae enga kitta maatikitta kola kola
Hahhh

Male : Aiyooo olinja
{Taka taka taka ta
Taka taka hey
Laka laka laka la
Laka laka hey} (2)

Male : Vatchi putta paaru kee
Athulae workout anae nee
Verai enna seiva nee
Kanni kanni kaathali

Male : Single parvaiyil ennai
Paraka vittu puttu
Bike-il eri achae jillu
Jivvunu kuduthu putta
Shock aanen loosa
Pudichiko tight-ah

Kudutha paru kee song FAQ

Who sang Kudutha paru kee?

Kudutha paru kee was sung by Syd Ibu (Tupakeys) for the 2017 Tamil film Kee.

Who wrote the lyrics of Kudutha paru kee?

The lyrics of Kudutha paru kee were written by Syd Ibu Tupakeys.

Who composed the music for Kudutha paru kee?

The music for Kudutha paru kee was composed by Vishal Chandrasekar.

Which movie is the song Kudutha paru kee from?

Kudutha paru kee is from the Tamil film Kee, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

Kudutha paru kee பாடலை பாடியவர் யார்?

Kudutha paru kee பாடலை பாடியவர் Syd Ibu (Tupakeys).

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கீ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்