Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Kuchi mittai lyrics from Aranmanai 2 movie - அரண்மனை 2 திரைப்பட பாடல் வரிகள்

Kuchi mittai பாடல் 2016-ல் வெளியான அரண்மனை 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Andony Dasan

Kuchi mittai is a song from the 2016 Tamil film Aranmanai 2, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Andony Dasan.

WhatsApp
Movie Name (in Tamil)
அரண்மனை 2
Year
2016
Singers
Andony Dasan

Lyrics(Tamil)

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : குச்சி மிட்டாய்
குருவிரொட்டி வாங்கித்
தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி

ஆண் : { மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் } (2)

ஆண் : குச்சி மிட்டாய்
குருவிரொட்டி வாங்கித்
தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி

ஆண் : அண்ணாமலை
ரஜினியப் போல காச
வாாி நா இறைக்கிறேன்டி
நம்ம அண்ணாமலை ரஜினிய
போல காச வாாி நான் இறைக்கிறேன்டி

ஆண் : அந்த மொட்டத்தல
கஜினியப்போல எல்லாத்தையும்
நீ மறக்குறடி ஊட்டி மலைக்கே
ஐச வைக்குறா புடிக்குதுடி எனக்கு
கோல்ட்டு அந்த மருதமலைக்குப்
போய் தீய மிதிக்கிறேன் என் காதல்
சுத்தமான கோல்டு

ஆண் : என்னோட தலைவலி
நீ கனவில் வந்து தொந்தரவு
செய்யாதடி என்னோட தலைவிதி
நீ காதலயே தொந்தரவா எண்ணாத நீ

ஆண் : உனக்கு குச்சி மிட்டாய்
குருவிரொட்டி வாங்கித்
தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி

ஆண் : { மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் } (2)

ஆண் : தஞ்சாவூரு
கோபுரமே என் மினுமினுக்கும்
சித்திரம் நீ உன் பின்னால
பைத்தியமா தினமும் நாங்க
சுத்துறோம்டி

ஆண் : அபிராமி
அபிராமின்னு கமல
போல நான் கதறுரேன்டி
இவன் காதல் சரியானு
கொஞ்சம் பாத்து சொல்லடி
சிவகாமி

ஆண் : குச்சி மிட்டாய்
குருவிரொட்டி வாங்கித்
தாரேன்டி என் செல்லக்குட்டி
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்
பசங்க நாங்க பூனைக்குட்டி

ஆண் : { மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் } (2)

ஆண் : அடி குச்சி மிட்டாய்
குருவிரொட்டி காதலிக்கும்
பொண்ணுக்கெல்லாம்

Lyrics(English)

Male : Kuchi mittai kuruvi rotti
Vangi tharendi en chella kutty
Kadhalikkum ponnukellam
Pasanga naanga poona kutty

Male : {Meow meow meow meow
Meow meow meow} (2)

Male : Kuchi mittai kuruvi rotti
Vangi tharendi en chella kutty
Kadhalikkum ponnukellam
Pasanga naanga poona kutty

Male : Annamalai rajiniya pola
Kaasa vaari naa erakirende

Namma annamalai rajiniya pola
Kaasa vaari naa erakirende

Male : Andha motta thala ghajiniya pola
Ellathayum nee marakkuradi

Ootty malaikae ice-eh veikkura
Pudikithudi enakku cold-u
Andha marudha malaikku poi
Theeya midhikkiren
En kadhal suthamaana gold-u

Male : Ennoda thala vali nee
Kanavil vandhu thontharavu seiyathadi
Ennoda thala vidhi nee
Kadhalayae thontharava ennatha nee

Male : Unnaku kuchi mittai kuruvi rotti
Vangi tharendi en chella kutty
Kadhalikkum ponnukellam
Pasanga naanga poona kutty

Male : {Meow meow meow meow
Meow meow meow} (2)

Male : Thanjavuru gopurame
Yen minuminukkum sithiram nee
Un pinnala paithiyama
Dhinamum naanga suthuromdi

Male : Abirami abirami nu
Kamala pola naa katharurendi
Ivan kaadhal sariyanu konjam
Paathu solladi sivagami

Male : Kuchi mittai kuruvi rotti
Vangi tharendi en chella kutty
Kadhalikkum ponnukellam
Pasanga naanga poona kutty

Male : {Meow meow meow meow
Meow meow meow} (2)

Male : Adi kuchi mittai kuruvi rottii..

Kadhalikkum ponnukellam…

Kuchi mittai song FAQ

Who sang Kuchi mittai?

Kuchi mittai was sung by Andony Dasan for the 2016 Tamil film Aranmanai 2.

Who wrote the lyrics of Kuchi mittai?

The lyrics of Kuchi mittai were written by Hiphop Tamizha.

Who composed the music for Kuchi mittai?

The music for Kuchi mittai was composed by Hiphop Tamizha.

Which movie is the song Kuchi mittai from?

Kuchi mittai is from the Tamil film Aranmanai 2, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

Kuchi mittai பாடலை பாடியவர் யார்?

Kuchi mittai பாடலை பாடியவர் Andony Dasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அரண்மனை 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்